கவிஞர் சதீஸ்குமார்
வாருங்கள்!
வாருங்கள், கவிஞர் சதீஸ்குமார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
கவிஞர் சதீஸ்
தொகுகவிஞர் சதீஸ்குமார் பெரம்பலூர் மாவட்டம் கு.பாளையம் கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு சந்திரா (லேட் ) இராஜேந்திரன் (லேட் ) தம்பதியரின் மகனாக பிறந்தார்.முதுகலை தமிழ் முடித்தவர். தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் 'இந்த மலரும் இணையுமா ' என்ற கவிதை நூலை எழுதியுள்ளார்.கவிதைக்கா Youtube channel ( Kavingar sathish official ) வைத்துள்ளார் கவிஞர் சதீஸ்குமார் (பேச்சு) 16:43, 9 மார்ச் 2022 (UTC)
கவிஞர் சதீஸ் கவிதைகள்
தொகுவாழ்வில் கடந்து போன பாதையில் மீண்டும் நடந்து போக நினைக்காதே - மனிதா அது காயம் அதிகம் தந்துவிடும் உன்னை கலங்க விட்டே கொன்று விடும்........... கவிஞர் சதீஸ்குமார் (பேச்சு) 16:44, 9 மார்ச் 2022 (UTC)
வாழ்க்கை தத்துவம் ..... கவிஞர் சதீஸ்குமார்
தொகு👉வாழ்க்கை தத்துவம்👈
👇👇👇👇
பிறரிடம் உன் மதிப்பு குறையும்போதே சற்று கவனித்து விலகிவிடு😌
ஏனென்றால்.....🤷♀️
பட்டு போகும் மரத்தை பார்த்து அழுவதை விட பக்கத்தில் ஒரு கன்றை வைத்து மரமாக்கி🌳 விடலாம்...
🌷🌷🌷🌷என்றும் தமிழை நெஞ்சில் விதைக்கும் நான் உங்கள்🌷🌷🌷🌷
🌷🌷✍️கவிஞர் சதீஸ்✍️🌷🌷 கவிஞர் சதீஸ்குமார் (பேச்சு) 12:12, 23 மார்ச் 2022 (UTC)
❣️❣️காதல் கவிதை❣️❣️ .. கவிஞர் சதீஸ்குமார்
தொகுஆசை வச்சா போதாது அதை சம்மந்தப்பட்டவரிடம் சொல்லனும் இங்கு சொல்லாது தவிக்கும் ஒரு மனதை கூறும் ஒரு கவிதையாக வடித்துள்ளேன் கேளுங்கள் உங்களுக்கு பிடிக்கும்...❤️
பின்னி போட்ட கரு முடியால் கன்னி அவ சாய்க்கிறா என் இதயத் தோட்டத்தில காதல் கனியா காய்க்கிறா
கார் மேக கண்ணுகாரி பக்கமா தான் கடக்குறா பாக்காம போகும் என்ன பாக்க சொல்லி மடக்குறா
சொப்பனத்தில் நான் இருக்க புரியாம நீ சிரிக்க சோறு ஒன்னும் எறங்கலடி சொன்னா உனக்கு விளங்கலடி
அவ நடக்கும் பாதையெங்கும் நாயா தான் சுத்துறேன் பாக்காம போறாளே வலி தாகா கத்துறேன்
பாலைவன ஒட்டகமா காதலை சுமந்து வாறேன் டி துடித்து போகும் எனக்கும்தான் நல்ல பதிலா கூறேன் டி
✍️✍️ கவிஞர் சதீஸ்குமார் ✍️✍️ கவிஞர் சதீஸ்குமார் (பேச்சு) 12:20, 23 மார்ச் 2022 (UTC)