கார்த்திக் இளந்திரையன்
வாருங்கள்!
வாருங்கள், கார்த்திக் இளந்திரையன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
பட்டியலின சாதிகளிடையே ஏற்படும் பிளவுகள்
தொகுஎல்லா சாதிகளுக்கும் தனியொரு மன்னர் வரலாற்றையும் தனித்த அடையாளத்தோடே கூடிய பெருமையை பேச வைப்பதே சில ஆட்சி அதிகார கும்பலின் முக்கிய பணியாக உள்ளது.. "போல செய்தல்" என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல வர்ணாசிரமத்தில் மேல் அடுக்கில்
இருப்பவர்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவர்களை போலவே இவர்களும் செய்ய முற்படுகிறார்கள். இதன் நீட்சியே அவர்கள் சாதி பெருமை பேசுவது போல இவர்களும் சாதி பெருமையை பேசுவது.....
இன்றைய காலகட்டத்தில் பட்டியலின மக்கள் இது போல பெருமைகள் பேசும் பொழுது சக பட்டியலின மக்களிடையே அது ஒரு விதமான மோதலை உண்டு பண்ணுகிறது..... இது தான் அதிகார வர்க்கம் ஆசைபட்டது அதை நோக்கியே இந்த போக்கு நகர்கிறது..... தொடர்வோம்.... கார்த்திக் இளந்திரையன் (பேச்சு) 14:38, 6 சூலை 2018 (UTC)