வாருங்கள்!

வாருங்கள், சிங்கம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- பவுல்-Paul (பேச்சு) 09:31, 1 பெப்ரவரி 2017 (UTC)

இந்தியத் திரைப்படங்கள்தொகு

தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளுக்கு பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள் பகுப்பை சேர்க்காதீர்கள். அதற்குப் பதிலாக பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் என்ற உப பகுப்பில் சேருங்கள். இந்தியத் திரைப்படங்கள் என்பது தாய்ப்பகுப்பாக இருக்க வேண்டும். அதில் பல்வேறு மொழித் திரைப்படங்களின் உப பகுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும். பகுப்புப் பக்கத்தின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள எச்சரிக்கையைக் கவனியுங்கள். நீங்கள் செய்துள்ள அனைத்துத் தொகுப்புகளையும் மீள்விக்க வேண்டி உள்ளது.--Kanags \உரையாடுக 06:55, 3 பெப்ரவரி 2017 (UTC)

@Kanags: எந்த வகை நான் பயன்படுத்த வேண்டும்? --சிங்கம் (பேச்சு) 03:55, 4 பெப்ரவரி 2017 (UTC)
இந்தியாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் என்ற பகுப்பில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 04:00, 4 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags: பரிந்துரை நன்றி --சிங்கம் (பேச்சு) 04:25, 4 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டு தமிழில் கட்டுரை எழுதுகிறீர்களா? அவ்வாறெனின், அதனை உடனடியாக நிறுத்துங்கள். அவை உடனடியாகவே நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 06:55, 4 பெப்ரவரி 2017 (UTC)
சரி நன்றி--சிங்கம் (பேச்சு) 07:06, 4 பெப்ரவரி 2017 (UTC)

வேண்டுகோள்தொகு

!

உங்களின் பங்களிப்புக்கு நன்றி. பல தமிழ் படங்களில் பகுப்புகளை இணைக்கிறீர்கள். அதைச் செம்மையாகச் செய்ய, பலருக்கும் உங்களது பங்களிப்பு உதவ பின்வருவனற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

  1. பகுப்புகளை செய்வது பிறர் உடனடியாக, அவருக்கு விருப்பமுள்ள பிற கட்டுரைகளைக் கண்டறிய
  2. திரைப்படங்கள் என்ற பகுப்பில், உலகில் வெளியாகும் அனைத்துத்திரைப்படங்களையும் அடக்கினால், அந்த ஒரு தொகுப்பில் பல்லாயிர கணக்கான படங்கள் அமையும். எனவே, எளிமையாக, தமிழ் திரைபடங்கள், ஆங்கில திரைப்படங்கள், இந்திய திரைப்படங்கள் என பிரிக்க, துணைப்பகுப்புகளை உருவாக்குகிறோம்.

வேண்டுகோள்: ஆனால், நீங்கள் துணைப்பகுப்பில்(தமிழ் திரைப்படங்கள்), மீண்டும் முதன்மை பகுப்பினை (இந்திய திரைப்படங்கள்) இணைக்கிறீர்கள். அதனால் பலருக்கும் பயன் மிகமிகக் குறைவு. எனவே, நீங்கள் தமிழ் திரைப்படங்களை மேலும் பிரிக்குமாறு கோருகிறேன். சிவாஜி , ரசினி, கமல், சூர்யா, .. காதல், பக்தி, நகைச்சுவை,.. என ஏதாவது ஒன்றினை உருவாக்கி, அதன் பேச்சுப்பக்கத்தில் உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் பலருக்கும் பயனாகும். தேவையெனில், உதவ பலர் முன்வருவர்.--உழவன் (உரை) 02:35, 5 பெப்ரவரி 2017 (UTC)

தானியங்கி மொழிபெயர்ப்புதொகு

நீங்கள் இனிமேலும் கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு கட்டுரை ஆக்கத்தில் ஈடுபட்டால், விக்கிப்பீடியாவில் இருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள்.--Kanags \உரையாடுக 11:03, 5 பெப்ரவரி 2017 (UTC)

என்று கட்டுரை கூகிள் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது அல்ல. --சிங்கம் (பேச்சு) 11:24, 5 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags: பிழைகள் திருத்தும் மூலம் அந்த பக்கம் ஒப்புதல் கொள்ளவும். --சிங்கம் (பேச்சு) 12:10, 5 பெப்ரவரி 2017 (UTC)
//பிழைகள் திருத்தும் மூலம் அந்த பக்கம் ஒப்புதல் கொள்ளவும்// இது தமிழ் தானா?--Kanags \உரையாடுக 20:38, 5 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:சிங்கம்&oldid=2183653" இருந்து மீள்விக்கப்பட்டது