வாருங்கள், தமிழீழன்!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Sivakumar \பேச்சு 06:45, 15 செப்டெம்பர் 2006 (UTC)

தமிழீழன் நீங்கள் மாவீரர்கள் பட்டியலில் இருந்து சில பெயர்களை அழித்திருக்கின்றீர்கள் .அது தவறென்று கூற முடியாது இருப்பினும் ஜம்பது அறுபது வருடங்களிற்குப் பினர் அவற்றைப் பற்றி பயனர்கள் எழுத வாய்ப்புண்டு.ஆகையால் அப்படி பெயர் இருபபது பரவாயில்லை.--சக்திவேல் நிரோஜன் 23:01, 5 நவம்பர் 2006 (UTC)

Please corroborrateதொகு

Welcome. I request you to please corroborrate any news articles you might be writing with proper independent sources.

-Balaji.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:தமிழீழன்&oldid=81649" இருந்து மீள்விக்கப்பட்டது