வாருங்கள்!

வாருங்கள், தென்னை மருத்துவர், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Kanags (பேச்சு) 13:35, 24 சனவரி 2024 (UTC)Reply

 
தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

தென்னை மருத்துவர் (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

unblock my IP address i need to post one important article in wikipedia. all of one know to him. kindly unblock and approval my article

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.