ப்ரியன்
வாருங்கள், ப்ரியன்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Umapathy 14:22, 21 நவம்பர் 2006 (UTC)
நன்றி உமாபதி இன்றைக்குதான் விக்கிக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறேன்.சீக்கிரத்தில் செய்கிறேன்.
பிரியன் இது ஒரு கலைக்களஞ்சியமாதலால் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லாமல் தகவல்களை மட்டும் கொண்டதாகக் கட்டுரையை உருவாக்குங்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 08:02, 22 நவம்பர் 2006 (UTC)
நன்றி கோபி.தனிப்பட்ட கருத்துக்களை களைந்து எழுதுகிறேன்.
priyan, அறிவுமதி மேல் எனக்கு பெரு மதிப்பு உண்டு. அவர் குறித்த கட்டுரையை எழுதித் தந்ததற்கு நன்றி. சிறு சிறு தொகுப்புகளாக செய்யாமல் பல தொகுப்புகளை சேர்த்து ஒன்றாக செய்தீர்களானால் நன்றாக இருக்கும். அறிவுமதிக்கும் பிற கவிஞர்கள், இளம் இயக்குனர்களுக்கு இடையிலான நட்பு பரவலாக அறியப்பட்ட ஒன்றே. ஆனால், அவற்றை புகழ்ச்சி நடையில் குறிப்பிடாமல், ஒரு குறிப்பாக ஆதாரங்களுடன் தரலாம். அல்லது விட்டு விடலாம். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி--Ravidreams 10:18, 22 நவம்பர் 2006 (UTC)
நன்றி ரவி.தொடர்ந்து பங்களிக்க முயலுகிறேன் நீங்கள் சொல்லியபடி தொகுக்க முயலுகிறேன்.