வாருங்கள்!

வாருங்கள், யோ.தியாகராஜன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 05:32, 6 பெப்ரவரி 2012 (UTC) இணைய இணைப்பு இல்லாத போதும் தகவல்களை அனுப்பலாம்

நாம் எப்போதும் இணைய இணைப்பிலேயே இருப்போம் என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில் செல்ல நேரிடலாம். இரண்டு நாள் அல்லது அதற்கு மேலும் வெளியூர் செல்ல நேரிடலாம்.

அதுபோன்ற சமயங்களில் நமக்கு வரும் இமெயில் கடிதங்களுக்கு ரெடிமேட் பதில்களை அனுப்புமாறு ஜிமெயிலில் செட் செய்திடலாம்.

இந்த செற்றிங்கை நாம் செய்து விட்டவுடன் மற்றவர்கள் நமக்கு மெயில் அனுப்பினால் அவர்களுக்கு நாம் தயார் செய்து வைத்துள்ள தகவல் உடனே சென்று சேரும்.

நாம் நமது மெயிலை ஓப்பன் செய்து பார்க்கும் வரையில் ஒருவரே நமக்கு தொடர்ந்து அதே மெயில் முகவரியில் மெயில் அனுப்பி கொண்டிருந்தால் முதலில் நாம் தயார் செய்த பதில் சென்று சேரும்.

அடுத்த ரெடிமேட் பதில் மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகே சென்று சேரும். அதே நபர் வேறு மெயில் முகவரியில் மெயில் அனுப்பினால் அவருக்கு ரெடிமேட் பதில் சென்று சேரும். இந்த செட்டிங் எல்லாம் நாம் மெயில் திறந்து பார்க்கும் வரை தான். மீண்டும் நாம் மெயில் விட்டு வெளியேறுகையில் விருப்பப்பட்டால் செட்டிங்கை சேவ் செய்து விட்டு செல்லலாம்.

இதற்கு முதலில் நீங்கள் உங்களது ஜிமெயில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள Setting க்ளிக் செய்து வரும் விண்டோவில் General க்ளிக் செய்யுங்கள். அதில்vacation responder க்கு எதிரில் உள்ள vacation responder on என்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து அதில் உள்ள Subject மற்றும் Message இல் விரும்பிய வார்த்தைகளை தட்டச்சுசெய்து இறுதியில் Save Changes க்ளிக் செய்து வெளியேறுங்கள்.