November 2018

தொகு

  You may be blocked from editing without further warning the next time you use Wikipedia for soapboxing, promotion or advertising. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:52, 7 நவம்பர் 2018 (UTC)Reply

இது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.