வாருங்கள்!

வாருங்கள், AMALAN619, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் 15:15, 25 நவம்பர் 2011 (UTC)Reply

பாராட்டுகள்

தொகு

ஊடகப் போட்டிக்காக நீங்கள் தமிழ் சொற் உச்சரிப்புக் கோப்புகளைப் பதிவேற்றுவதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. இது மிகவும் தேவையான ஒரு செயல்பாடு. ஒரு சிறிய வேண்டுகோள். இனி பதிவேற்றும் ஒலிக் கோப்புகளின் பெயரில் மட்டும் ta- என்ற முன்னொட்டு சேர்த்து விடுங்கள். எ.கா- ta-அக்காள்.ogg. இவ்வாறு பெயரிடல் மரபைப் பின்பற்றினால், அவற்றை அடையாளம் கண்டு விக்சனரியில் பயன்படுத்த உதவியாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:49, 15 திசம்பர் 2011 (UTC)Reply

கையெழுத்து

தொகு

வணக்கம்,

விக்கிப்பீடியா கட்டுரைகளில் கையெழுத்திடும் வழக்கம் கிடையாது. யார் எழுதியவர் என்ற விவரம் கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தானாகப் பதிவு செய்யப்பட்டுவிடும். எனவே நீங்கள் தொகுக்கும் கட்டுரைகளில் கையெழுத்திட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:21, 19 திசம்பர் 2011 (UTC)Reply

மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். விக்கிக் கட்டுரைகளில் பெயரையும் கையெழுத்தையும் அருள் கூர்ந்து சேர்க்காதீர்கள். உங்கள் பெயர் கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தானாகப் பதிவாகியிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 08:35, 29 திசம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AMALAN619&oldid=965823" இலிருந்து மீள்விக்கப்பட்டது