வாருங்கள், Aravind Vlad!

வாருங்கள் Aravind Vlad, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--சிவக்குமார் \பேச்சு 18:27, 21 மே 2009 (UTC)Reply


வழிமாற்றுகள்

தொகு

ரவீந்திரநாத் தாகூரை என்பதற்கு இணைப்பு கொடுக்க வேண்டுமானால், [[ரவீந்திரநாத் தாகூர்|ரவீந்திரநாத் தாகூரை]] என கொடுக்க வேண்டும். இதனால் நிறைய மாற்று வழிகள் கொடுக்க வேண்டியதில்லை. தொடர்ந்து பங்களியுங்கள் நன்றி.--சிவக்குமார் \பேச்சு 18:41, 21 மே 2009 (UTC)Reply

உங்கள் பங்களிப்புக்கு நன்றி. வழிமாற்றுக்கள் பொருந்தவில்லை. இந்தியாவில் மட்டும் தேசிய நகரப் பகுதி மற்றும் ஒன்றியப் பகுதிகள் இல்லை. எனவே அங்கு மட்டும் கொடுப்பது பொருந்தாது. --Natkeeran 01:28, 23 மே 2009 (UTC)Reply

அருள்கூர்ந்து "இயங்குதளத்தை" போன்ற பெயர்களில் வழிமாற்று அமைக்காதீர்கள். இயக்குத்தளத்தை என பயன்படுத்த வேண்டும் எனில் [[இயக்குதளம்|இயக்குதளத்தை]] என்று எழுதுங்கள். ஏனில் இயக்குதளத்தில், இயக்குதளத்தால், இயக்குதளங்கள் என பற்பல வடிவங்கள் கொள்ளும். அவை ஒவ்வொன்றுக்கும் வழிமாற்று அமைத்தல் சரியான வழியல்ல. மேலே சிவக்குமார், நற்கீரன் முதலானோரும் இதே பரிந்துரையையை உங்களுக்குத் தந்துள்ளார்கள்.பின்பற்ற வேண்டுகிறேன்.--செல்வா 22:01, 23 மே 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aravind_Vlad&oldid=382275" இலிருந்து மீள்விக்கப்பட்டது