வாருங்கள்!

வாருங்கள், Arivialnambi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- சுந்தர் \பேச்சு 12:56, 12 அக்டோபர் 2008 (UTC)Reply

நல்வரவு

தொகு

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு ஆர்வமான துறைகளில் தலைப்புகளில் கட்டுரைகளை தொடங்கலாம், விருத்தி செய்யலாம். சிறிய தொடக கட்டுரைகளில் இருந்து நன்கு விருத்தி பெற்ற பெரிய கட்டுரைகள் வரை ஆக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா எப்பொழுதுமே தொடர்ந்து மேம்படுத்தப்படும் ஒர் ஆக்க்ம். எனவே சில தகவல்கள் உடனே கிடைக்கவில்லை, அல்லது கலைச்சொற்களில் சிக்கல் என்றாலும் நாம் பின்னர் மேம்படுத்தலாம். எனவே எந்தவித தயக்கங்களும் தேவை இல்லை. உங்கள் கட்டுரைகளை பிறரும் மேம்படுத்துவர்.

த.வியில் ஏற்கனவே இருக்கும் தலைப்புகளுக்கு உள் இணைப்புகளைத் தரலாம். இது பல வழிகளில் பயன் தரும். சொல்ல வந்த விட்யத்துக்கு துணணக் கருத்துக்கள் தேவை எனினும் இவ்வாறு விருத்தி செய்யலாம்.

கலைக்களஞ்சிய நடை படர்க்கையில் அமையும். தகவல்களுக்கு முதன்மை தரும். சில நல்ல கட்டுரைகளை படித்தால் பரிச்சியம் ஆகிவிடும்.

உங்களின் வருகை எமது கூட்டாக்க திட்டத்துக்கு பலம் சேற்கும். நல்வரவு.

--Natkeeran 14:36, 12 அக்டோபர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arivialnambi&oldid=299334" இலிருந்து மீள்விக்கப்பட்டது