Babu1985
வாருங்கள்!
வாருங்கள், Babu1985, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
இரண்டாம் உலகப் போர்
தொகுஉங்கள் பங்களிப்புகள் மிக அருமையாக உள்ளன. அவற்றில் விக்கி நடைக்கேற்க சிறு மாற்றங்கள் செய்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். ஏதேனும் உதவி தேவைப் படின் தயங்காமல் கேளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 9 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி சோடா பாட்டில். எனக்கு வரலாற்றில் சீரிய ஆர்வம் உண்டு. இப்போதைக்கு எனது கவனம் இரண்டாம் உலகப்போர் தொடர்பான நிகழ்வுகளில்தான். நான் வெகுவாக ஆங்கில பக்கத்தில் இருந்து மொழி பெயர்க்கும் எண்ணத்தில்தான் உள்ளேன்.
- மிக்க மகிழ்ச்சி பாபு. நான் ஓராண்டு காலமாக இரண்டாம் உலகப் போர் கட்டுரைகளை மொழி பெயர்த்து வருகிறேன். தனிக்கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்த எனக்கு உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி. :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)
Bala - I just wrote a small article 'கொண்டோர் லீஜியன்' to experiment how I can link the new pages to same topic in other languages. As given in the help, I pasted the links for other languages. But when I go to English page of 'Condor Legion', how will I be able to see the tamil link? Do I need to edit the English page also?
- usually there are bots (automated accounts) that update the articles in other wikis with tamil wiki links within a few hours of ta wiki article creation. (the other wiki links appear in the left panel). Sometimes this process may take upto a day and in rare cases it fails. You can wait till tomorrow to see if the english wiki article is updated with the tamil wikilink on the left panel. If it isnt there by tomorrow you can add it manually. (i usually wait a couple of days to see if the bots have done their work, before adding them manually.--சோடாபாட்டில்உரையாடுக 20:39, 9 செப்டெம்பர் 2011 (UTC)
மகிழ்ச்சி
தொகுஉங்கள் அருமையான தொடர் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி--இரவி 16:27, 12 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி ரவி. உங்களோட வலைதளத்தை படித்தேன். கூகுள் - விக்கிபீடியா குளறுபடி எனக்கு புதுமையான செய்தி. எனக்கு அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட இரண்டு மூன்று விக்கி பக்கங்களின் இணைப்பு தர இயலுமா? அதன் தரத்தை தெரிந்து கொள்ள ஆசை. நானும் விக்கி ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு உள்ளேன்.
அடுத்த வருடம் முதல் தமிழ் விக்கி பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க (பள்ளி மாணவர்கள் குறிப்பாக) நாம் எதாவது செய்யலாமா? உதாரணத்திற்கு கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை மற்றும் சான்றிதழ் அல்லது கல்வி உதவித் தொகை அல்லது விக்கி கட்டுரை மொழி பெயர்ப்பு போட்டி இவ்வாறு எதாவது செய்யலாமே. இது பற்றி நமது நண்பர்கள் ஏற்கனவே முயற்சிகள் எடுத்தால், எனக்கு அறிமுகம் செய்யவும். நன்றி
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.