வாருங்கள்!

வாருங்கள், Chanvis18, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில் 18:24, 2 நவம்பர் 2010 (UTC)Reply

தீபிகா படுகோண்

தொகு

இந்த கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்கியுள்ளதாக வார்ப்புரு இட்டுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கூகுள் நிறுவனம் ஒரு மொழிபெயர்ப்புத் திட்டத்தை நடத்தி வருகிறது. நீங்கள் அதனுடன் தொடர்புடையவரா? அல்லது உங்கள் தனிப்பட்ட முறையில் கூகுள் மொழிபெயர்ப்பு டூல்கிட் கொண்டு இதனை மொழி பெயர்த்துள்ளீர்களா?. கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.--சோடாபாட்டில் 04:24, 24 நவம்பர் 2010 (UTC)Reply

Also, Google translation toolkit or Microsoft's wikibasha are highly flawed translation tools for English to Tamil. We do not approve of machine translation in Tamil as it provides incomprehensible literal translation. Machine translation tools are nowhere ready to be used for writing encyclopedic articles. I am copy editing the Deepika Padukone article. But i would request you to stop using machine translation for creating new articles as the output it creates is not upto Ta. wiki standards.--சோடாபாட்டில் 05:02, 24 நவம்பர் 2010 (UTC)Reply
i am sorry, chanvis18 is me but i didn't know i had a tamil wikipedia page until you told me about it. thanks for letting me know. now to answer your question i did the tamil translation using google indic. look at deepika padukone's name written in hindi. it's not தீபிகா படுகோனே but தீபிகா படுகோண்.

Chanvis18 05:33, 24 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chanvis18&oldid=636345" இலிருந்து மீள்விக்கப்பட்டது