வாருங்கள்!

வாருங்கள், DR.R.Vasudevan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வருக DR.R.Vasudevan! உங்கள் வரவு நல்வரவாகுக!--செல்வா 14:51, 9 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நீங்கள் எழுதிய "பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!" என்னும் கட்டுரைக்கு நன்றி. ஆனால் அது விக்கி நடைக்கும் ஏற்பாட்டுக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும். எந்த ஒரு கலைக்களஞ்சியமும் போலவே ஒரு கருத்து பற்றிய உண்மைகள் பொதுப் பயன்பாட்டுக்கு வைக்குமாறு எழுதுதல் வேண்டும். எனவே உங்கள் கட்டுரை வேறு ஒரு பயனரால் நீக்கப்பட்டோ அல்லது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டோ பயன்படுத்தப்படலாம். அருள்கூர்ந்து ஆங்கில, தமிழ் விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகள் எப்படி ஆக்கப்பட்டுள்ளன என்று ஒரு நோட்டம் விட்டுப்பார்க்க வேண்டுகிறேன், ஏனெனில் உங்கள் கட்டுரை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.--செல்வா 02:24, 16 மார்ச் 2008 (UTC)

நடைக் கையேடையும் ஒருமுறை பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 02:29, 16 மார்ச் 2008 (UTC)
பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா என்ற இணைப்பின்வழி சென்று கட்டுரையை விக்கிபீடியாவின் பிற பயனர்கள் எவ்வாறு செதுக்கியுள்ளனர் எனப்பாருங்கள். அருள்கூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள். -- சுந்தர் \பேச்சு 14:52, 16 மார்ச் 2008 (UTC)

எழுத்துரிமம்

தொகு

இக்கட்டுரையாளர் நீங்கள்தான் என்றாலும், இக்கட்டுரையின் எழுத்துரிமம் திண்ணை இணைய இதழினுடையதா என்று ஓர் ஐயம் உள்ளது. முனைவர் இராவா, சற்று விளக்குவீர்களா? திண்ணைக் கட்டுரையைப் பார்க்கவும் --செல்வா 03:26, 18 மார்ச் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:DR.R.Vasudevan&oldid=222572" இலிருந்து மீள்விக்கப்பட்டது