வாருங்கள், Eni!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 11:15, 12 ஆகஸ்ட் 2007 (UTC)

ஒரு வரிக் கட்டுரைகள் தொகு

வணக்கம், ஒரு வரிக் கட்டுரைகள் எழுதுவதைத் தயவுசெய்து தவிர்க்கவும். குறைந்தது இரு பந்திகளாவது (paragraphs) எழுதுங்கள். ஒரு வரிக் கட்டுரைகள் மேம்படுத்தப்படா விட்டால் அவற்றை அழிக்க நேரிடலாம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags 11:50, 18 ஆகஸ்ட் 2007 (UTC)

மேலே சிறீதரின் கருத்தே எனது கருத்தும். முதலில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் பங்களிபீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நாட்டுப்பற்றாளர் விருது பற்றிய கட்டுரை விளங்கவில்லை. தயவு செய்து சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். --Umapathy (உமாபதி) 13:08, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

இணைந்து செயற்படுவோம். தொகு

இனியன், உங்கள் பங்களிப்புகள் நன்றாகவே அமைந்துள்ளன. எனவே, வீ. பூங்குறன் நோக்கிய உங்கள் மதிப்பீட்டை மதிக்கின்றோம். உரையாடலில் உங்களுக்கு மனக்கசப்பு நேர்ந்திருந்தால் வருந்துகின்றோம். இணைந்து செயற்படுவோம். நன்றி. --Natkeeran 23:06, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Eni&oldid=1562906" இலிருந்து மீள்விக்கப்பட்டது