வாருங்கள்!

வாருங்கள், Gayathry.J, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில் 06:30, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

இங்கே - கொழும்பு பல்கலைக்கழகம் - இன்னொரு கட்டுரை உள்ளது பாருங்கள். இதில் உங்கள் மாற்றங்களைச் செய்யுங்கள். --சோடாபாட்டில் 06:08, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

for placing an under construction template copy and paste the following code at the top of the page
{{under construction}}
இதை இட்டபின் நீங்கள் மெதுவாகத் தொகுக்கலாம். வேலை முடிந்த பின்னர் இதை எடுத்துவிடலாம். வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்கமல் கேளுங்கள்--சோடாபாட்டில் 07:31, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

ஆங்கிலத் தலைப்புகள் தொகு

ஆங்கிலத் தலைப்புகளில் கட்டுரைகளை தொடங்க வேண்டாம். தமிழ் விக்கியில் தமிழிலேயே தலைப்புகள் இடப்படுகின்றன. அதே போல கட்டுரையை உருவாக்கும் போது ஓரிரு வரிகள் தமிழில் அடித்து பின் சேமியுங்கள். நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகள் ஆங்கில உள்ளடக்கங்கள் மட்டுமிருந்தன் என்பதால் நீக்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு நடக்காமல் இருக்க 1) தமிழில் தலைப்பும் 2) தமிழில் ஓரிரு வரிகளும் இட்டு சேமியுங்கள்.--சோடாபாட்டில் 11:33, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

கொழும்பு பல்கலைக்கழகம் கட்டுரையை சிறந்த முறையில் வளர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \உரையாடுக 06:26, 24 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gayathry.J&oldid=617803" இலிருந்து மீள்விக்கப்பட்டது