பயனர் பேச்சு:Iramuthusamy/தொகுப்பு 1

நன்றி திரு சஞ்சீவி சிவகுமார் அவர்களே.!

தங்கள் ஆலோசனைப்படி சில கட்டுரைகளைச பதிவேற்றியுள்ளேன். தங்கள் மேலான ஆலோசனைகள் நிச்சயம் எனக்கு உதவும். --Iramuthusamy 18:59, 16 சனவரி 2012 (UTC)Reply

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு தொகு

நாட்டுப்புற ஆண் தெய்வங்கள் இந்த தலைப்புடன் மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்ற கட்டுரை முறையாக இணைக்கப் படவில்லை என்று தோன்றுகிறது. உதவி தேவை

--Iramuthusamy 19:24, 16 சனவரி 2012 (UTC)Reply

அப்பகுப்பு விக்கியில் இல்லையென்பதால் சிவப்பிணைப்பாகத் தோன்றுவது. தற்போது கட்டுரையை பகுப்பு:தமிழர்_நாட்டுப்புறத்_தெய்வங்கள் என்ற பொதுப்பகுப்பில் இணைத்திருக்கிறேன். இப்பகுப்பு ஆண்/பெண் என்று பிரிக்கப்படவேண்டும். செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:21, 17 சனவரி 2012 (UTC)Reply

நாட்டுப்புற ஆண் தெய்வங்கள் தொகு

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு

--117.202.183.110 15:07, 19 சனவரி 2012 (UTC)Reply

To சோடாபாட்டில்உரையாடுக

உதவி தேவை. உதவவும் தொகு

நான் பதிவேற்றிய கோப்புகள் 6 ஆறு Gallery இல் பதிவானது 3 மூன்று மட்டும் விவரம் கீழே கொடுத்துள்ளேன். தங்கள் உதவி தேவை: 14:44, 6 சனவரி 2012 திருவிளக்கு வழிபாடு Not found in Gallery 19:15, 10 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) 24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள் Not found in Gallery 20:38, 11 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு வைரப்பெருமாள் கதை Gallery 14:13, 12 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு பம்பை (இசைக்கருவி) Not found in Gallery 21:10, 13 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு மூதேவி வழிபாடு Gallery 18:43, 16 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு Gallery


மேற்கண்ட விவரம் எந்த இணைப்பில் இருந்து படியெடுத்துள்ளீர்கள்? நான் தேடிப் பார்த்தேன் இது எங்கென்று கண்டுபிடிக்கவில்லை. நான் பார்த்தவரை உங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சரியாக உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 15:25, 19 சனவரி 2012 (UTC)Reply

--117.202.183.110 15:35, 19 சனவரி 2012 (UTC) பயனர் பங்களிப்புக்கள் (சேகரித்தது இங்கு) பயனர் பேச்சு: iramuthusamy (தலைப்பைச சேர்) உதவி தேவை. உதவவும் நான் பதிவேற்றிய கோப்புகள் 6 ஆறு கல்லேரி இல் பதிவானது 3 மூன்று மட்டும் விவரம் கீழே கொடுத்துள்ளேன். தங்கள் உதவி தேவை: பயனர் பேச்சு: iramuthusamy (தலைப்பைச சேர்) உதவி தேவை. உதவவும் நான் பதிவேற்றிய கோப்புகள் 6 ஆறு கல்லேரி இல் பதிவானது 3 மூன்று மட்டும் விவரம் கீழே கொடுத்துள்ளேன். தங்கள் உதவி தேவை: 14:44, 6 சனவரி 2012 திருவிளக்கு வழிபாடு Not found in Gallery 19:15, 10 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) 24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள் Not found in Gallery 20:38, 11 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு வைரப்பெருமாள் கதை Gallery 14:13, 12 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு பம்பை (இசைக்கருவி) Not found in Gallery 21:10, 13 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு மூதேவி வழிபாடு Gallery 18:43, 16 சனவரி 2012 (வேறுபாடு | வரலாறு) பு மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு GalleryReply

--Iramuthusamy 20:31, 24 சனவரி 2012 (UTC) To சோடாபாட்டில்உரையாடுக பேஸ் புக்கில் http://en.wikipedia.org/wiki/AVM_Productions - குறிப்பாக ஏ.வி.எம் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கே தமிழ் விக்கியில் கட்டுரை இல்லை! வாருங்கள், எழுதுவோம்! இது அறிவிப்பு நான் எழுதி பதிவேற்றியுள்ளேன் நிறைய தவறுகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. வழிகாட்டுக உதவி தேவை. Reply


ஏவிஎம் தொகு

--Iramuthusamy 10:23, 25 சனவரி 2012 (UTC) To சோடாபாட்டில்உரையாடுக Reply

  1. ஏவிஎம்
  2. ஏவிஎம் திரைப்படத் தயாரிப்பாளர்கள்


இரணாடவது கட்டுரையில் உள்ள கூடுதல் செய்திகள் முதலாவது கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டுரையை நீக்கிவிடலாம் என நினைக்கிறேன். சரி பார்த்த பின் தங்கள் முடிவை எனக்குத் தெரியப்படுத்துங்கள்

இணைத்ததற்கு நன்றி முத்துசாமி. இரு கட்டுரைகளின் வரலாற்றையும் இணைத்து, இரண்டாவதிலிருந்து முதலாவதற்கு ஒரு வழிமாற்றை ஏற்படுத்திவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:29, 25 சனவரி 2012 (UTC)Reply

--Iramuthusamy 13:08, 25 சனவரி 2012 (UTC)Reply

உதவி தொகு

சிறநத தமிழ் நூல்களுக்கு நிதியுதவி என்ற செய்திக் குறிப்பை "உங்களுக்குத் தெரியுமா?" என்ற பகுதியில் வெளியிட விருப்பம். ஆனால் எவ்வாறு பதிவேற்றுவது என்று தெரியவில்லை. எனவே வழக்கம் போல் சமர்ப்பித்து விட்டேன். இதை நீக்குவதை விட உரிய இடத்தில் பயன்படுத்தினால் மகிழ்வேன். முடியுமா?

இது போல குறுந்தகவல்களை "உங்களுக்குத் தெரியுமா?" வெளியிட எவ்வாறு பதிவேற்றுவது? உதவி

இங்கு நீங்கள் இட்ட செய்திக் கட்டுரை சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை ரூ.50,000 ஆக உயர்த்த ஜெயலலிதா முடிவு என்ற தலைப்பில் விக்கிசெய்தியில் உள்ளது. விக்கிசெய்திகளிலும் உங்கள் பங்களிப்பைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 00:08, 26 சனவரி 2012 (UTC)Reply

உங்கள் செய்திக்குறிப்பை விக்கிப்பீடியா முதற்பக்கச் செய்தித் தொகுப்பில் சேர்த்துள்ளேன்.--Kanags \உரையாடுக 00:46, 26 சனவரி 2012 (UTC)Reply

கையொப்பம் தொகு

வணக்கம் முத்துசாமி,

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் கையொப்பம் இடுவதில்லை. எழுதியவர்/பங்களித்தவர் பெயர்கள் கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். எனவெ கட்டுரைப் பக்கங்களில் கையொப்பம் இட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:39, 1 பெப்ரவரி 2012 (UTC)

விக்சனரி தொகு

விக்சனரி பற்றி தங்கள் கருத்துக்களை அறிந்தேன்.மகிழ்ச்சி. எனினும், இனி அங்கு வந்து கருத்திடல் சிறப்பு. வருக. என்னுடைய மின்னஞ்சல் tha.uzhavan அட் ஜிமெயில். உங்கள் மின்னஞ்சலை அனுப்புக. மற்றவை பிறகு. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

உளங்கனிந்த பாராட்டுகள்! தொகு

ஐயா...
சிறந்த கட்டுரைகள் பலவற்றை தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுகின்றன! நீங்கள் சமீபத்தில் பதிவேற்றிய கொலுசு, வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள் போன்ற கட்டுரைகளில் சில மாற்றங்களை கலைக்களஞ்சியம் எனும் கண்ணோட்டத்தில் செய்துள்ளேன். தவறாக எண்ண வேண்டாம். --Selvasivagurunathan m 18:40, 8 பெப்ரவரி 2012 (UTC)

திரு செல்வாகுருநாதன்
அன்பு வணக்கங்கள்
தங்கள் மேற்கொள்ளும் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணிகள் மிகவும் பாராட்டத் தக்கது. நான் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. மிக்க நன்றி.--Iramuthusamy 18:48, 8 பெப்ரவரி 2012 (UTC)


வணக்கம். தாங்கள் தொடங்கிய கொலுசு கட்டுரையை நானே எழுத வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் படங்கள் எடுத்து வைத்திருந்தேன். தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். மிக்க நன்றி.--Parvathisri 13:40, 9 பெப்ரவரி 2012 (UTC)

Parvathisri
மிக்க நன்றி! தாங்கள் மேலும் அதிகத் தவலினை இணைக்கலாமே. என் கட்டுரைகள் பற்றி தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். --Iramuthusamy 14:21, 9 பெப்ரவரி 2012 (UTC)

கை கோர்க்கிறேன்! தொகு

நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. நமது பண்பாட்டினை பறைசாற்றும் நல்ல கட்டுரைகள். உங்களின் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் விரிவுபடுத்தி செம்மைபடுத்தும் வேலையை தொடர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளேன்.
என்றென்றும் அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் 14:11, 11 பெப்ரவரி 2012 (UTC)

மா. செல்வசிவகுருநாதன்
தங்கள் அன்புக்கு நன்றி!
இரு கை தட்ட்னால் தான் ஓசை. அது போல தங்களின் விரிவுபடுத்தி செம்மைபடுத்தும் பணி நான் பதிவேற்றிய - பதிவேற்றும் கட்டுரைகளுக்கு நிச்சயம் மதிப்புக் கூட்டும் விதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நான் சில படிமங்ளை வலைவாசல்:ஊடகப் போட்டிக்காக விக்கி காமன்சிலிருந்து பதிவேற்றியுள்ளேன். ஆனால் நான் பின்பற்றிய முறை சரியானதா என்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. நீங்கள் எனக்கு உதவ முடியுமா?
அன்பு வணக்கங்களுடன் --Iramuthusamy 10:56, 12 பெப்ரவரி 2012 (UTC)

பதிவேற்றிய முறை சரியானது தான் முத்துசாமி - ஒரு விசயத்தைத் தவிர. அவை போட்டிப் பகுப்பில் இணையவில்லை. போட்டியில் பங்கேற்க படங்களில் இப்பகுப்பை சேர்க்க வேண்டும். இந்த இணைப்பு வழியாகப் பதிவேற்றினால் தானாகப் பகுப்பு இணையும்படி செய்துள்ளோம். இதுவரை ஏற்றிய படங்களுக்கு நான் சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:13, 12 பெப்ரவரி 2012 (UTC)

பதக்கம் தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சோடாபாட்டில்உரையாடுக 04:45, 13 பெப்ரவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சோடாபாட்டில் எனக்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கம் தங்களால் வழங்கப்பட்டமைக்கு என் இதயங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைவாசல்:ஊடகப் போட்டிக்காக விக்கி காமன்சிலிருந்து பதிவேற்றும் முறை பற்றி தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. நான் சுற்றுலா சென்ற போது ஆக்ரா, தில்லி, சிம்லா, குலு, மணாலி, ரோதங் பாஸ் போன்ற இடங்களில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன இவற்றை வலைவாசல்:ஊடகப் போட்டிக்காக விக்கி காமன்சிலிருந்து பதிவேற்றலாமா? உதவவும்.
அடுத்து நான் தொகுக்கும் கட்டுரைகளை என் கணனியில் எம்.எஸ் வேர்டில் தொகுக்கிறேன். தொகுத்தவற்றை மணற்கேணியில் சேமிக்க வழி உள்ளது என்று அறிகிறேன். என் பெயரில் மணற்கேணியில் ஒரு பக்கம் உருவாக்குவது எப்படி? இதற்கும் தங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கிறேன்.
நன்றி வணக்கம் பல. --Iramuthusamy 10:10, 13 பெப்ரவரி 2012 (UTC)

 Y ஆயிற்று
வார்ப்புரு:Iramuthusamy/navbar எனும் பெயரில் ஒரு வார்ப்புருவினை உங்களுக்காக உருவாக்கியுள்ளேன். வார்ப்புரு:Iramuthusamy/navbar என்பதனை அப்படியே copy செய்து உங்களின் பயனர் பக்கத்தின் ஆரம்பத்தில் paste செய்துவிடுங்கள். Paste செய்யப்பட்டவை {{ }} எனும் அடைப்புக்குறிக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். இப்போது சில icons உங்களின் முகப்புப் பக்கத்தில் அழகுறத் தோன்றும் (எனது பயனர் பக்கம் ஒரு உதாரணம்!). அந்த உருக்களை நீங்கள் click செய்தால் உங்களுக்குத் தேவையான பக்கங்கள் (மணல்தொட்டி உள்பட) தோன்றும். [பொதுவாக பயனர் பக்கத்தை மற்றவர் தொகுப்பது முறையன்று. எனவேதான் வார்ப்புருவை மட்டும் நான் உருவாக்கிவிட்டு , பயனர் பக்கத்தில் இடுவதை நீங்களே செய்யுமாறு சொல்கிறேன். செயல்படுத்தும்போது வேலை செய்யவில்லை என்றால்... அதன்பிறகு எனக்கு அனுமதி குடுங்கள். அதன்பிறகு உங்களின் பயனர் பக்கத்தில் நான் இடுகிறேன்] --மா. செல்வசிவகுருநாதன் 12:07, 13 பெப்ரவரி 2012 (UTC)


நான் சுற்றுலா சென்ற போது ஆக்ரா, தில்லி, சிம்லா, குலு, மணாலி, ரோதங் பாஸ் போன்ற இடங்களில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன இவற்றை வலைவாசல்:ஊடகப் போட்டிக்காக விக்கி காமன்சிலிருந்து பதிவேற்றலாமா?
சேர்க்கலாம் முத்துசாமி. பதிவேற்றுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:29, 13 பெப்ரவரி 2012 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் தங்கள் நான் கேட்ட சிறு உதவிக்கான வேண்டுகோளை ஏற்று மிகப் பெரிய உதவியாகச் செய்துள்ளீர்கள். நீண்ட நாட்கள் என் நினைவில் நிற்கும் இவ்வுதவி. நன்றி! மிக்க நன்றி!! இதயங்கனிந்த நன்றி!!! எனக்குத் தெரிந்த வரை நான் நேவ்பார் பக்கங்களை தொகுத்துள்ளேன். இவற்றைப் பார்த்து தங்கள் கருத்தைக் கூறினால் மகிழ்வேன்.--Iramuthusamy 17:40, 13 பெப்ரவரி 2012 (UTC)

பயனர்:Iramuthusamy/பயனர் திட்டம் எனும் பக்கத்தில் .... நீங்கள் எழுத திட்டமிட்டுள்ள கட்டுரைகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொள்ளலாம்.
பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி எனும் பக்கத்தில் .... இது ஒரு rough நோட் போல. உங்கள் கட்டுரையின் draft ஐ வைக்கலாம். முழுமை பெற்றுவிட்டதாக நீங்கள் கருதியதும், பொதுத்தளத்தில் புதிய கட்டுரையாக பதிவேற்றம் செய்து விடலாம்.
பயனர்:Iramuthusamy/படிமம்... இங்கு 'படிமம் பதிவேற்றல் சம்பந்தப்பட்ட' அனைத்து சோதனைகளையும் நீங்கள் செய்யலாம்.
இந்த துணைப் பக்கங்கள் எல்லாம் இனிமேல் உங்கள் பக்கங்கள்; எனவே அப்பக்கங்களில் உள்ள இப்பக்கத்தை உருவாக்கியவர் பயனர்:Selvasivagurunathan m என்ற வாக்கியத்தை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!--மா. செல்வசிவகுருநாதன் 01:02, 14 பெப்ரவரி 2012 (UTC)

சோடாபாட்டில் தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. தங்கள் வழிகாட்டிய படி படிமங்களைப் பதிவேற்ற முயல்வேன். --Iramuthusamy 17:43, 13 பெப்ரவரி 2012 (UTC)

உங்களின் கவனத்திற்கு... தொகு

ஐயா,
காண்க...பேச்சு:திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் துணைப்பக்கங்களில் உள்ள "இப்பக்கத்தை உருவாக்கியவர் பயனர்:Selvasivagurunathan m" என்ற வாக்கியத்தை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்! உங்களின் கைமாற்றினை நன்றி நவிலுதலின் மூலமாக என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம்! என்றென்றும் அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் 10:59, 16 பெப்ரவரி 2012 (UTC

இதயங்கனிந்த நன்றி தொகு

மா. செல்வசிவகுருநாதன்
என்னுடைய இரா.முத்துசாமி பயனர் பக்கத்தில் எனக்கு மிகவும் பயனுள்ள வார்ப்புருவை நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க உருவாக்கிப் பயன்படுத்த உதவிய திரு மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியினை இதன் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ் விக்கியில் நான் சந்தித்த ஒரு இனிய நண்பர் இவர். அன்புடன் --Iramuthusamy 15:30, 16 பெப்ரவரி 2012 (UTC)

உதவுங்கள்! தொகு

ஐயா... காண்க: பேச்சு:இசைப்பேரறிஞர் விருது என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 19:47, 16 பெப்ரவரி 2012 (UTC)

Saidai D. Natajaran [Profile of "Kalaimamani" Thiru Saidai D. Natajaran] முகவரி: “கலைமாமணி” சைதை டி. நடராஜன் அவர்கள் 58/2 கிருஷ்ணப்ப நாயக்கர் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015. கைபேசி: 98401 60020 --Iramuthusamy 14:25, 17 பெப்ரவரி 2012 (UTC)

தகவல் தந்து உதவியமைக்கு நன்றி, அக்கட்டுரையில் உள்ள பட்டியலை இற்றைப்படுத்தி விட்டேன் (updated). --மா. செல்வசிவகுருநாதன் 19:12, 17 பெப்ரவரி 2012 (UTC)

பிறந்த நாள் குழுமம் தொகு

  வணக்கம்! Iramuthusamy/தொகுப்பு 1 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் இந்தப் பயனரைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

--மதனாஹரன் 13:51, 24 பெப்ரவரி 2012 (UTC)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! --செல்வா 14:01, 24 பெப்ரவரி 2012 (UTC)
மதனாஹரன், செல்வா, சூர்யபிரகாஷ் ஆகியோருக்கு என் இதயங்கனிந்த நன்றி --Iramuthusamy 14:38, 24 பெப்ரவரி 2012 (UTC)

இந்திரா சௌந்தர் ராஜன் தொகு

தேனி. எம்.சுப்பிரமணி அவர்களுக்கு
இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களுடன் தங்கள் எடுத்துக் கொண்ட படிமத்தை கட்டுரையில் இணைத்தமைக்கு என் இதயங்கனிந்த நன்றி --Iramuthusamy (பேச்சு) 16:37, 1 மார்ச் 2012 (UTC)

Return to the user page of "Iramuthusamy/தொகுப்பு 1".