Irham
வாருங்கள்!
வாருங்கள், Irham, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
வணக்கம்
தொகுநேற்று டிராக்பாவுக்கு கட்டுரை உருவாக்கியது நீங்கள் தானா? முழுவதும் ஆங்கிலத்தில் இருந்த படியால் நீக்கி விட்டேன் (தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்பும், கட்டுரையும் எழுதுவதில்லை). நீங்கள் தொடங்கிய ஓசிழ் கட்டுரையையும் சிறிது விரிவு படுத்தியுள்ளேன். infobox இல் உள்ளவற்றை தமிழ்படுத்த முடிந்தால் தமிழ்படுத்துங்கள்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்--சோடாபாட்டில் 09:37, 23 அக்டோபர் 2010 (UTC)
தலைப்பை மாற்ற
தொகுதலைப்பை மாற்ற வேண்டுமென்றால், புதிய கட்டுரை உருவாக்கத் தேவையில்லை. உரையாடல் பக்கத்தில் நகர்த்த வேண்டும் என்று சொல்லுங்கள், வேறு யாராவது அப்படியே கட்டுரையை நகர்த்திக் கொடுத்துவிடுவார்கள். அதே போல வேறொரு தலைப்பை தேடு பெட்டியில் அடித்தால் இதே கட்டுரைக்கு வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதற்கு வழிமாற்று (redirect) ஒன்று உருவக்கினால் போதுமானது. கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் நீங்கள் கோரிக்கை வைத்தால், யாரேனும் உங்களுக்காக செய்து கொடுத்துவிடுவார்கள் (இன்னும் சில நாட்களுக்குப் பின் நீங்களே இவற்றை செய்ய முடியும்)--சோடாபாட்டில் 09:56, 23 அக்டோபர் 2010 (UTC)