வாருங்கள்!

வாருங்கள், Jayakularasa kumar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--பாஹிம் 20:42, 23 நவம்பர் 2011 (UTC)Reply

                               உண்மைகதை.

இலங்கையில் நடந்த மனிதவெறியுத்ததில் இருந்து உயிர் தப்புவதற்காக ஒரு சிறிய வள்ளத்தில் ஆழ்கடலை கடக்க புறபட்டான் ஒரு வாலிபன் இரவுபகல் பார்க்காது தொடர்ந்தான் பயணம் எல்லையில்லா பயனமாக அமைந்தது நடுக்கடலில் இருந்து எங்க போறம் என தெரியாமல் அவதிபட்டான் அன்நேரம் அவனுக்கு தென் றல் உதவி செய்தது ஒரு மனிதர் இல்லா தீவில் போய் சேர்ந்தான் கைவசம் கொண்டுவந்த உணவும் தீர்ந்தது கடற்கரை மலையோரம்சாந்துகொண்டான் வெறும்வயிறாக காய்ந்தான் இனி நம் வாழ்வு விடைதெரியா இருழாகத்தான் அமையும் என அந்தமலையோரமாக வாழதொடங்கினான் தினம் மீனை பிடித்து சாப்பிடபழகிகொண்டான் நாட்கள் மாதமாகி மாதம் வருடங்களாகி 3 வருடம் மனிதர்களயே பார்க்காமல் உடுக்க துணியில்லாமல் காட்டவாசியாக மாறிக்கொண்டான் கண்ணீர்நிறந்த உயிராக இருந்தான் விடாமுயற்சியால் சிறிய வள்ளம் ஒன்றை செதுக்கி எடுத்தான் காற்ரின் உதவிக்கு கொத்துக்களை பாய்யாக அமைத்து மனிதர்களை தேடி புறப்பட்டான் வேகுதுரம் சென்றதும் காற்ரின் வேகத்தால் பாய் உடைந்து அலையோடு சென்றுவிட்டது அப்பவும் அவன் மனம் பயப்பிடவில்லை சவலால் தொடுக்கத்தொடங்கினான் பயனம் நீடித்தது மழை காற்ரு அலைகள் மாறிமாறி அவனை தாக்கத் தொடங்கின வள்ளம் சிறிது சிதாக உடைய தொடங்கின இனியும் நம் உயிர் பிளைபோமா என என்னி வள்ளத்தில் மேல் உறங்கதொடங்கினான் நடுக்கடலில் இருந்தபோது அவ்வளியால் சுவிஸ்லாந் கப்பல் காறன் கண்டுவிட்டான் உடனே அவ்விடத்தை நோக்கி வோட்டில்வந்து அவனை அளைத்து சென்றார்கள் அவனுக்கு மனிதர்களைகண்டதும் பெரும் மகிழ்ச்சி அன் நாட்டவரிடம் அவன் வாழ்வில் நடந்த எல்லா தூயரங்களையும் ஆங்கிழத்தில் சொன்னான் அன் நாட்டவர் அவனை அகதியாக வந்த வரிசையில் அவனையும் பதிவுசெய்து வேலையும் வளங்கி இப்போ நாலுபேர் மதிக்கதக்கவனாக அங்கே சந்தோசமாக வாழ்கிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jayakularasa_kumar&oldid=935460" இலிருந்து மீள்விக்கப்பட்டது