Jayaram10g
வாருங்கள், Jayaram10g!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Umapathy 00:20, 27 நவம்பர் 2006 (UTC)
Umapathy, I have already have account with name Jayaram.net But it is not acceptable in Wiki. So I have created a new account Jayaram10g.
--Jayaram10g 14:03, 11 டிசம்பர் 2006 (UTC)
- Jeyaram for me it's Ok Seems like you are good in Oracle :) May be sunder could resolve your issue --Umapathy 15:13, 11 டிசம்பர் 2006 (UTC)
நல்வரவு ஜெயராம். உங்களின் பங்களிப்புடன் த.வி. மேன்மைபெறும். --Natkeeran 01:34, 12 டிசம்பர் 2006 (UTC)
பட அனுமதி
தொகுநீங்கள் படம் ஏற்ற அனுமதி குறித்து கேட்டுள்ளது குறித்து புரியவில்லை. விக்கிப்பீடியாவில் படங்களை ஏற்ற இடப்பக்க பட்டையில் உள்ள - கோப்பை பதிவேற்று - என்ற இணைப்பை அழுத்தித் தொடருங்கள். நீங்கள் பதிவேற்றும் படம் எங்கிருந்து பெறப்பட்டது, அதற்குரிய காப்புரிமை தகவல்கள் குறித்து தகவல்கள் தர வேண்டியது அவசியம். மற்றபடி நீங்கள் இந்த தளத்தில் படத்தை இணைக்கை பயனர்கள் யாரிடமும் அனுமதி கோரத் தேவை இல்லை.--Ravidreams 11:54, 20 பெப்ரவரி 2007 (UTC)