வாருங்கள், Karurraja!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --சிவகுமார் 09:39, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

பாராட்டுக்கள்

தொகு

ராஜா, தாங்கள் முழுவீச்சில் பங்களிக்கத் துவங்கியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களைப் போன்ற துறை வல்லுனர்களின் பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மேலும் வலுசேர்க்கும். நன்றி --Sivakumar \பேச்சு 09:43, 28 அக்டோபர் 2006 (UTC)Reply

உங்கள் மாற்றங்கள்

தொகு

ராஜா, கனடாவில் உள்ள தமிழர்கள் கனேடிய என்றும் பெரும்பாலும் குறிப்பிடுகிறார்கள். அதனால், அதை மாற்றத் தேவையில்லை. இது குறித்து ஏற்கனவே நற்கீரன் எங்கோ உரையாடி இருக்கிறார். அந்த இணைப்பைத் தேடித் தருகிறேன். இலங்கையை பொறுத்தவரை தமிழர்கள் வேறு முஸ்லீம்கள் வேறு (அவர்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும்). அதனால், அரசியல் ரீதியாக, இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் என்று கூறுவது தவறு. --ரவி 13:57, 28 அக்டோபர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karurraja&oldid=77854" இலிருந்து மீள்விக்கப்பட்டது