வாருங்கள், KovaiRamanathan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் KovaiRamanathan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் KovaiRamanathan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Kanags \உரையாடுக 21:42, 16 அக்டோபர் 2010 (UTC)Reply

Problems and Solutions தொகு

நூல்களிலிருந்து படித்தவற்றுள் சில:- 1) வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும்; இலக்கை நோக்கி பயணிக்கின்ற பொழுது ஏற்படும் தவறுகளை அடையாளம் கண்டு திருத்திக் கொண்டு இலக்கு நோக்கித் திரும்ப வந்து விட வேண்டும்.2) மன உளைச்சலை ஏற்படுத்தும் பிரச்சனை என்ன? பிரச்சனைக்குச் சரியான காரணம் என்ன? பிரச்சனைக்குச் சாத்தியமான தீர்வுகள் என்னென்ன? எந்த தீர்வை நடைமுறைப் படுத்துவது? அந்தத் தீர்வு தொடர்பான செயல்கள் என்னென்ன? அவற்றைச் செய்திட வேண்டும்.3) கிடைத்திருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதைப்போல மன ஆரோக்கியத்தை ஏற்படுத்துவது எதுவும் இல்லை.4) சிறு சிறு மன உறுத்தல்களே வாழ்க்கையில் மகிழ்ச்சியை குறைக்கின்றன. மகிழ்ச்சி அளிக்காத மன உறுத்தலை அலட்சியப்படுத்துங்கள். எது உங்களுக்கு மன உறுத்தலைக் கொடுக்கிறதோ அதற்குச் சம்பந்தம் இல்லாத எண்ணங்களிலும், நடவடிக்கைகளிலும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்.5) உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளிலிருந்தும், கவலைகளிலிருந்தும், சுமைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுங்கள்.6) பிறரிடம் பழகும்போது அவரை முக்கியமானவராக நடத்துங்கள்; பாராட்டுவதாகச் சொல்லுங்கள்; புகழுங்கள்.7) உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அடிப்படைத் தேவைகளை மட்டும் தேவைகளாக எண்ணி, அவை கிடைத்தமைக்கு மகிழுங்கள்.8) பிறர் நம்மைக் காட்டிலும் வித்தியாசமாகவோ, வேறுபட்டோ இருப்பின் அவர்களை நாம் வெறுக்க வேண்டியதில்லை. அவர்களிடம் உள்ள ஒற்றுமைப் பகுதிகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வேற்றுமைகளைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும்.9) நாம் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு அல்லது செயல்பட்டு தொல்லைகளில் அகப்பட்டுக்கொள்ள நாமேதான் காரணம்.10) உங்களின் வயோதிகப்பருவத்திற்காகப் பணத்தை சேமிப்பதுடன் இனிமையான நினைவுகளையும் சேமிக்கவேண்டும்.11) உயர்ந்த இடத்தைப் பெற்ற அனைவருமே தொடர்ந்த முயற்சியாலும் மன உறுதியாலுமே அந்த இடத்திற்கு வந்தார்கள்.12) பேசுவதன் மூலமாகவும், கவனித்துக் கேட்பதன் மூலமாகவும் அன்றாட வாழ்க்கையின் இறுக்கங்களிலிருந்து விடுபடலாம்.13) எதை நினைத்தாலும், எதை நம்பினாலும் அதைச் சாதிக்க முடியும், தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி தானாகவே கிடைத்துவிடும்.******************

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KovaiRamanathan&oldid=615388" இலிருந்து மீள்விக்கப்பட்டது