வாருங்கள், MSwathi!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 08:14, 23 ஆகஸ்ட் 2007 (UTC)

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொகு

வணக்கம் சுவாதி, விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வணக்கம் (நீண்ட நாளைக்குப் பின்னர்). உங்களுடைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பற்றிய கட்டுரை மிகவும் தரமானது. நல்ல கட்டுரை. விக்கிப்பீடியாவுக்கு உகந்தது. ஆனாலும் ஏற்கனவே ஒலிம்பிக் பற்றிய குறுங்கட்டுரை ஒன்று இருப்பதால் (ஒலிம்பிக் விளையாட்டுக்கள்), அக்கட்டுரையை மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது உங்களின் கட்டுரையை ஏற்கனவே இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் இணைத்து விடுங்கள். பின்னர் விக்கிப்படுத்த முடியும். நன்றி. தொடர்ந்து பங்குபற்றுங்கள்.--Kanags \பேச்சு 12:49, 21 ஏப்ரல் 2009 (UTC)

மதிப்புக்குரிய சகோதரர் அவர்கட்கு! வணக்கம்!

ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய எனது கட்டுரையை வெளி இணைப்பாக மட்டுமே தொடுப்புக் கொடுக்க முற்பட்டேன். ஆனால் செய்முறை தெரியாமல் அது தவறாக கட்டுரையாகவே பதிவாகி விட்டது. அதை திரும்ப வந்து நீக்க வழி தெரியவில்லை. இக் கட்டுரையை என் சார்பில் உங்களால் நீக்கிவிட முடியுமா? எனக்கு விக்கியின் பங்களிப்பு மிகவும் புதிதாக இருப்பதால் வகை தெரியவில்லை.. தயவு செய்து உதவவும். இக் கட்டுரையை வெளி இணைப்பாக மட்டும் தரமானதாயிருந்தால் சேர்க்கவும்.

நன்றி!

அன்புடன் சுவாதி

உங்கள் கட்டுரையை நீக்கியிருக்கிறேன். ஆனாலும் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுகிறேன். உங்களுக்கு விரும்பிய துறையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தித் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:11, 21 ஏப்ரல் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MSwathi&oldid=368865" இலிருந்து மீள்விக்கப்பட்டது