பயனர் பேச்சு:Mariano Anto Bruno Mascarenhas/தொகுப்பு 1
உரையாடல்களின் தொகுப்பு |
---|
வாருங்கள்!
வாருங்கள், Mariano Anto Bruno Mascarenhas, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Umapathy 01:10, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி
தொகுதங்கள் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்Mariano Anto Bruno Mascarenhas 01:12, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
வரவேற்பு
தொகுவருக, புருனோ. ஆங்கில விக்கியில் நம் சந்திப்பிற்குப்பின் இப்போது தாயகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் வரவு நமது விக்கிக்கு பெரும் வலுச் சேர்க்கும். மருத்துவக் கட்டுரைகள் பலவற்றை எதிர்நோக்குகிறேன். ;) வரும் சனிக்கிழமை மாலை நேரம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். அப்போது நான் எட்டயபுரத்தில் இருப்பேன். முடிந்தால் கோவில்பட்டியிலோ எட்டயபுரத்திலோ சந்திக்கலாம். நாம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி வண்டிமலையசாமி, முத்தாலையம்மன் போன்ற தமிழர் நாட்டுப்புறத் தொல்கடவுளரின் புகைப்படங்களையும் எடுக்கலாம். -- Sundar \பேச்சு 09:41, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
நல்வரவு
தொகுவாருங்கள் Mariano Anto Bruno Mascarenhas, நல்வரவு. தமிழ் விக்கிப்பீடியாவில் மருத்துவ துறை மிகவும் கவனிக்கப்படவேண்டிய துறையாக இருக்கின்றது. எனக்கு தெரிந்தவரை முதன் முறையாக இத்துறையில் இருந்து ஒரு துறை வல்லுனர் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க முன்வந்திருப்பது நீங்கள்தான் என்று நினைக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு விரிய வாழ்த்துக்கள். --Natkeeran 02:25, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
- நன்றி புருனோ மஸ்கரனாஸ் 02:29, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
வருக புருனோ, தங்கள் வரவு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வளம் சேர்க்கும். பண்டைய நாகரிகங்கள், மருத்துவம், சமயம், சுற்றுச்சூழல் போன்ற உங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வம் இவை தொடர்பான கட்டுரைகள் வளர உதவும் என்று நம்புகிறேன். நன்றி. --சிவகுமார் 04:55, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
- வணக்கம் Dr, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு.--Kanags 22:54, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் முதல் தடவையாக ஒரு டாக்குத்தரை சந்திக்கிறன். வாங்கோ வாங்கோ...--ஜெ.மயூரேசன் 09:22, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
கட்டுரைகளின் எண்ணிக்கை
தொகு- 2006 Oct 06 - 4640
- 2006 Oct 07 - 4647
- 2006 Oct 08 - 4669
- 2006 Oct 10 - 4669
- 2006 Oct 11 - 4680
- 2006 Oct 13 - 4686
- 2006 Oct 14 - 4695
- 2006 Oct 15 - 4711
- 2006 Oct 17 - 4742
- 2006 Oct 18 - 4751
- 2006 Oct 19 - 4753
- 2006 Oct 21 - 5020
- 2006 Oct 22 - 5021
- 2006 Oct 23 - 5031
- 2006 Oct 24 - 5054
- 2006 Oct 26 - 5082
- 2006 Oct 27 - 5095
- 2006 Oct 28 - 5104
- 2006 Oct 30 - 5118
- 2006 Oct 31 - 5127
- 2006 Nov 03 - 5197
- 2006 Nov 05 - 5252
- 2006 Nov 08 - 5314
- 2007 Mar 30 - 8838
- 2008 Mar 01 - 13012