வாருங்கள்!

வாருங்கள், Mudiarasan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 04:39, 15 சூன் 2022 (UTC) சிபூ. முடியரசன்Reply

  தமிழகத்தின் சிறந்த கவிஞர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய இலக்கண புலமையுடன் நாட்டுப்புறவியல், நாட்டுப்புற வழக்காறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இவர் பன்முகத் திறமை வாய்ந்தவராக திகழ்கிறார் நாட்டுப்புறப்பாடல் சேகரிப்பில் முனைப்புடன் ஈடுபடும் இவர் நாட்டுப்புற பாடல் பாடுவதில் வல்லவராக திகழ்கிறார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருபவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல குரலுக்கு என்ன முதல் பரிசினை பெற்றவர் தமிழ்நாடு அளவில் பல்கலை பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த கலைப் போட்டிகளில் பல குரல் பிரிவில் முதல் பரிசினை வென்றவர் அதோடு மட்டுமன்றி சிறந்த ஓவிய திறமையை பெற்றவராக விளங்குகிறார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mudiarasan&oldid=3445973" இலிருந்து மீள்விக்கப்பட்டது