Naaradhar
வாருங்கள், Naaradhar!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக! --செல்வா 03:12, 3 ஜூலை 2009 (UTC)
ஆங்கிலக் கட்டுரைகள்
தொகுவணக்கம் நாரதர், தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழிகளிலோ கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. இது ஒரு பொதுவான விக்கிப்பீடியா கொள்கை. வேறு மொழிகளுக்காகவே அவ்வவற்றுக்கென விக்கிப்பீடியாக்கள் உள்ளன. உங்களின் மூன்று கட்டுரைகளையும் நீக்கியுள்ளேன். தமிழ்த் தலைப்புடன் தமிழிலேயே எழுதுங்கள். புரிதலுக்கு நன்றி.--Kanags \பேச்சு 21:24, 6 அக்டோபர் 2009 (UTC)
படிமங்கள்
தொகு- மீண்டும் நான். நீங்கள் அண்மையில் சில படங்களைப் பதிவேற்றியிருந்தீர்கள். இவை உங்களால் எடுக்கப்பட்டவையா அல்லது வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையா என்பதை படிமம் பதிவேற்றும் போது குறிப்பிட்டால் நல்லது. காப்புரிமை உள்ள படிமங்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அல்லது அப்படிமங்களின் நியாயமான பயன்பாடு குறித்து ஒரு குறிப்புத் தர வேண்டும். மேலும் இவை எந்த ஒரு கட்டுரைக்கும் இணைக்கப்படவில்லை. படிமங்கள் அனைத்தும் ஏதாவதொரு கட்டுரைக்கு இணைக்கப்படவேண்டும். எக்கட்டுரை எனக் குறிப்பிட்டால் அதனை கட்டுரையுடன் இணைக்க உதவி செய்ய முடியும். மேலும் ஒன்று: ஸ்ரீ சம்பந்த சரணாலயர் என்ற உங்கள் கட்டுரை விக்கிப்பீடியாவில் வெளியிட உகந்த கட்டுரை அல்ல. அதனால் அதனை நீக்குகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 01:14, 8 அக்டோபர் 2009 (UTC)