வாருங்கள்!

வாருங்கள், Nipisiquit, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--உமாபதி \பேச்சு 17:14, 3 பெப்ரவரி 2008 (UTC)

I don't know why you have deleted some interwiki links. Please refrain from removing links. Thanks--செல்வா 03:50, 19 ஏப்ரல் 2008 (UTC)

Hi செல்வா, I am correcting interwiki links to the best of my knowledge, but I may have made honest mistakes. if you could show me which articles I removed correct links by mistake, maybe I can explain to you. --Nipisiquit 13:58, 5 மே 2008 (UTC)Reply
I think selva is talking about பட்டாம்பூச்சி article.--உமாபதி \பேச்சு 20:13, 5 மே 2008 (UTC)Reply
Oh, I was removing interwiki links about Lepidoptera from that article and replacing them with pages about butterflies if they existed. A number of interwiki links to en:Butterfly was actually about Lepidoptera and it was a mess, so I was fixing links in various other languages too. I judged பட்டாம்பூச்சி was about butterflies because I did not see any pictures of moths, and it is linked to en:Butterfly. The problem was I cannot read Tamil, so I could not be sure. I apologize if I caused trouble to users of Tamil Wikipedia. It is very helpful if biological articles have scientific names clearly written into them. Thank you very much for bringing this matter to my attention.--Nipisiquit 02:48, 6 மே 2008 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nipisiquit&oldid=238125" இலிருந்து மீள்விக்கப்பட்டது