Perichandra1
வாருங்கள், Perichandra1!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--டெரன்ஸ் \பேச்சு 02:34, 10 செப்டெம்பர் 2007 (UTC)
பெரியண்ணன் சந்திரசேகரர், உங்களை தமிழ் விக்கி பீடியாவுக்கு வருக வருக என்று அழைக்கிறேன்! நெடுநாட்களுக்குப் பின் மீண்டும் நாம் இங்கு சந்திக்கிறோம்! எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் வரவு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பெரும் பயன் அளிக்கும்! வருகைக்கு மிக்க நன்றி.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நன்றி செல்வா!
நல்ல தமிழ்
தொகுஉங்களுடைய மாற்றங்கள் நன்று. சில பகுப்புக்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மாற்றிய பின்பே பெயரை மாற்றலாம். நேரம் கிடைக்கும் பொழுது மாற்றி விடுகின்றேன். இப்படியான தவறுகளை தயந்து மேலும் சுட்டிக்காட்டினால் நன்று. அனைவரும் பயன் பெறுவர். நன்றி. --Natkeeran 22:44, 14 செப்டெம்பர் 2007 (UTC)
தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள் என்றதை தமிழாக்கம் செய்ய வேண்டிய கட்டுரைகள் என்றால் மேலும் நன்றாக இருக்குமா? --Natkeeran 22:50, 14 செப்டெம்பர் 2007 (UTC)
ஆமாம். சரிதான். நற்கீரன்(?). "வகைப்படுத்தப்படாத பக்கங்கள்" போன்றவை படுசெயற்கையாகும். அது "வகைப்படுத்தாத" அல்லது "வகைப்படாத" என்றிருப்பதே தகும். இப்பொழுதுள்ளது ஆங்கிலமொழியிலிருந்து நேரடிபெயர்ப்பாகும். Perichandra1