வாருங்கள்!

வாருங்கள், Prabhuak90, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 21:15, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கட்டுரை எழுதுதல்

தொகு

வணக்கம் நண்பரே! கட்டுரை எழுதும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! ஒரு கட்டுரையில் குறைந்தது நான்கு வரிகளாவது இருக்க வேண்டும். நீங்கள் எழுதிப் பழக விரும்பினால், பயனர்:Prabhuak90/மணல்தொட்டி என்ற பக்கத்தை உருவாக்கி அதில் உங்களுக்குப் பிடித்ததை எழுதிப் பாருங்கள் கருவிகளைப் பயன்படுத்திப் பாருங்கள். தயங்க வேண்டாம். சந்தேகம் இரந்தால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:30, 27 ஏப்ரல் 2013 (UTC)

ஆர்வத்திற்கு நன்றி!

தொகு

தாங்கள் அதிசயமான தீவுகள் பற்றியும் உயிரினங்கள் பற்றியும் எழுத இருப்பது கண்டு மகிழ்கிறேன். சில விதிகளை நினைவுபடுத்துகிறேன்.

  1. . கட்டுரையில் குறைந்த பட்சம் நான்கு வரிகளாவது எழுத வேண்டும்.
  2. . தலைப்பு தமிழில் தான் இருக்க வேண்டும்.
  3. . யாரையும் புகழ்ந்து, திட்டி எழுதக் கூடாது.
  4. . அறிவுரைகளை எழுதக் கூடாது.
  1. . வேறு தளத்தில் இருந்து எடுத்து இங்கு ஒட்டக் கூடாது.

உங்களுக்கு தெரிந்த தகவல்களை ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் சேருங்கள். புதுக் கட்டுரைகளையும் உருவாக்கி உதவுங்கள். சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள தொகு என்பதை சொடுக்கி, கீழே பதிலை எழுதி சேமியுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:36, 27 ஏப்ரல் 2013 (UTC)

ஆப்பிரிக்கத் தவளை

தொகு

வணக்கம், உங்கள் கட்டுரை ஆப்பிரிக்கக் குள்ளத் தவளை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பங்களிப்புக்கு நன்றி.--Kanags \உரையாடுக 07:56, 27 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prabhuak90&oldid=1410953" இலிருந்து மீள்விக்கப்பட்டது