வாருங்கள், Prashanthns! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Prashanthns, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Prashanthns, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! நல்வரவு! --செல்வா 15:38, 9 மார்ச் 2010 (UTC)

Nandri. Tamil pesa mudiyam, aanaal padika mudiyaadu. Mannikinum. Prashanthns 17:06, 9 மார்ச் 2010 (UTC)
No problem. Thanks for sharing your thoughts using Roman/Latin script. Please feel to contribute in ways you can. For example you can add pictures (from other language wikis), add refs and such. I appreciate your interest. In fact there might be programs out there for converting Tamil Unicode to Roman transliteration. --செல்வா 17:35, 9 மார்ச் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prashanthns&oldid=493044" இலிருந்து மீள்விக்கப்பட்டது