வாருங்கள்!

வாருங்கள், RGB Jordan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 05:01, 19 சூலை 2018 (UTC)Reply

July 2018

தொகு
 
Welcome to Wikipedia. Because we have a policy against usernames which give the impression that the account represents a group, organization or website, I have blocked this account; please take a moment to create a new account with a username that represents only yourself as an individual and which complies with our username policy.

You should also read our conflict of interest guideline and be aware that promotional editing is not acceptable regardless of the username you choose.

உங்கள் பயனர்பெயரானது ஒரு குழுவையோ அமைப்பையோ வலைத்தளத்தையோ குறிக்கவில்லை எனில், {{unblock|காரணம்=இங்கு காரணத்தை குறிப்பிடவும் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்தப் பயனர்பெயர் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.

நீங்கள் ஒரு புதுக்கணக்கை உருவாக்கலாம். ஆயினும், எமது பயனர்பெயனர் கொள்கைக்கு அமைவான ஒரு பயனர்பெயருக்கு நீங்கள் மாறிக்கொள்ள விரும்பலாம். இதனால் உங்கள் பழைய பங்களிப்புகளை உங்கள் புதிய பயனர்பெயருடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். உங்கள் பயனர்பெயரை மாற்றிக்கொள்ள விரும்புவீர்களாயின் {{unblock-un|புதுப்பயனர் பெயர்|reason=காரணத்தை குறிப்பிடவும் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். Thank you. AntanO (பேச்சு) 06:52, 19 சூலை 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:RGB_Jordan&oldid=2554520" இலிருந்து மீள்விக்கப்பட்டது