வாருங்கள், Rameshvenkatachalam!

வாருங்கள் Rameshvenkatachalam, உங்களை வரவேற்கிறோம் ! :D

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் .

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 11:53, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

வாருங்கள் இராமவேங்கடாச்சலம்! புங்காட்டுவலசு பற்றிய கட்டுரை எழுதியதற்கு நன்றி. நன்றாக எழுதியுள்ளீர்கள். இயலும் என்றால் ஒரு நல்ல படம் எடுத்து சேருங்கள். மேலும் இவ்வூரில் உள்ள மக்கள் தொகை, பள்ளிகள், செடிகொடி, பூ விலங்கு பூச்சிகள் பற்றியும் செய்திகள் சேருங்கள். அருகில் இருக்கும் ஊர்கள் பற்றியும் எழுத வேண்டுகிறேன். கீழ்பவானி அணைக்கட்டுப் படம் இருந்தால் இங்கு இட வேண்டுகிறேன். சந்தைக் காட்சிகளின் படங்கள் கூட எடுத்துச் சேர்க்கலாம். கொப்பரை, தேங்காய் மண்டிகள் படங்கள் சேர்க்கலாம். மீண்டும் உங்கள் வருகைக்கும், பங்களிப்புக்கும் நன்றி.--செல்வா 14:38, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

ஆங்கில தலைப்பில் உள்ள கட்டுரை நீக்கம்

தொகு

நீங்களோ வேறு ஒருவரோ ஆங்கிலத் தலைப்பில் இட்ட கட்டுரையை நீக்கியுள்ளேன். கட்டுரைத் தலைப்புகள் தமிழில் இருத்தல் வேண்டும். மிகவும் தேவையான ஒரு சில இடங்களில் மட்டுமே (சுருக்கெழுத்து அடிப்படையிலான சில (எல்லாமும் அல்ல) போன்றவை) ஆங்கிலத் தலைப்பில் கட்டுரைகள் இருக்கும். ஊர்ப்பெயர்கள், தனி மனிதர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத் தலைப்பு கொண்டிருக்கா. --செல்வா 15:40, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rameshvenkatachalam&oldid=284835" இலிருந்து மீள்விக்கப்பட்டது