வாருங்கள், Ranjithwiki!

வாருங்கள் Ranjithwiki, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 09:20, 10 அக்டோபர் 2009 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு இரஞ்சித். --Natkeeran 02:43, 14 நவம்பர் 2009 (UTC)Reply


அறுதியின்மைக் கோட்பாடு தொகு

பொருத்தமானதாக தெரிகிறது. நீங்கள் நகர்த்தி கட்டுரையை விரிவாக்கலாம். நன்றி. --Natkeeran 00:38, 16 நவம்பர் 2009 (UTC)Reply


வாழ்த்தி வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும், ஒரு கட்டுரையில் புகைப்படத்தை நுழைப்பது குறித்த விளக்கங்கள் சரிவரப் புரியவில்லை. யாராவது வழிமுறைகளை விளக்கி உதவ முடியுமா? நன்றி..--இரஞ்சித்

அறுதியின்மைக் கோட்பாடு தொகு

// நீங்கள் நகர்த்தி கட்டுரையை விரிவாக்கலாம்.// நன்றிங்க நக்கீரன் விரைவில் தொகுத்து வெளியிடுகிறேன்.. நன்றி. --இரஞ்சித்--

Please see: en:Image_tutorial

Will give more details soon. Thanks.--Natkeeran 15:56, 17 நவம்பர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ranjithwiki&oldid=449239" இலிருந்து மீள்விக்கப்பட்டது