வாருங்கள்!

வாருங்கள், Saalai Kannan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 14:16, 28 அக்டோபர் 2019 (UTC)Reply

Clarity / reason for sidelining article

தொகு

மிக்க நன்றி ஐயா,

திரு Gowtham Sampath அவர்கள், யான் ஆக்கிய விக்கி பக்கத்தை 'விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்', 'நடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்', 'பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்' என்று பாகுபாடு படுத்தியுள்ளமை குறித்த காரணம் அறிந்து கொள்ள விழைகிறேன். நடுவு நிலைமைக்குறிய மற்றும் பதிப்புரிமைக்குரிய தக்க சான்றுகளும் அக்கட்டுரையில் தரப்பெற்றுள்ளது. ஆகவே மேலும் ஏதேனும் தரப்பெற வேண்டுமெனில் தெளிவு படுத்தவும்.

பதிப்புரிமை மீறல் படிமம்

தொகு
 

வணக்கம், Saalai Kannan!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 04:22, 8 பெப்ரவரி 2020 (UTC)

@AntanO ஐயா, இக்கட்டுரையில் காணப்பெரும் நூல், எளியேனின் பாட்டனார் இயற்றியதே. இந்த நூல், இந்த நூல் மட்டுமல்லாது அவரது அனைத்துப் படைப்புகளும் படைப்பாக்கப் பொதுமம் CC-BY-SA 4.0 international இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலத்தைக் காண இங்கே சொடுக்கவும்.. ஆகவே இதில் பதிப்புரிமை மீறல் ஒன்றும் கிடையாது என்று தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

மேலும் அவரது திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 என்னும் நூலைப் பற்றிய கட்டுரையில் ஒரு சில படிமங்களை படி எடுத்து wikipediaவில் பதிவேற்றியதைக் கடந்து அவரது முழு நூலும் wikisource தளத்தில் பதிவேற்றப் பெற்றுள்ளது என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். [திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 முழு நூலையும் இந்த wiki source இணைப்பில் காணவும்.

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Saalai_Kannan&oldid=3184736" இலிருந்து மீள்விக்கப்பட்டது