பயனர் பேச்சு:Sengai Podhuvan/கட்டுரை-தொகுத்தல்

There are no discussions on this page.

இந்தப் பகுதி எனது வசதிக்காக, இதில் தொகுத்துப் பதிவேற்றுவதற்காக என்னால் பயன்படுத்தப்படும் ஒரு கருவி. கயந்தலை கட்டுரையை இதில் தொகுத்துத்தான் பதிவேற்றினேன். எனவே அ எழுத்து உள்ள பகுதியை விட்டுவிட்டுப் பிறவற்றை நீக்குவதே முறை. கவனமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 04:23, 25 பெப்ரவரி 2014 (UTC)

மன்னிக்கவும். நீங்கள் முதன்மை பெயர்வெளியில் சோதனையோட்டம் நடத்தவியலாது. உங்கள் வசதிக்கு உங்கள் பயனர் பெயர்வெளியில் இந்தக் கருவியை நிறுவிக்கொள்ளுங்கள்.--மணியன் (பேச்சு) 04:57, 25 பெப்ரவரி 2014 (UTC)
பொதுவான கட்டுரை வெளியில் இவ்வாறான சோதனைப் பக்கங்களை உருவாக்க முடியாது. உங்கள் பயனர் வெளிக்கு இச்சோதனைப் பக்கத்தை மாற்றியிருக்கிறேன். இங்கு தொகுத்துப் பழகலாம்.--Kanags \உரையாடுக 06:49, 25 பெப்ரவரி 2014 (UTC)
  • ஏதோ நல்லவர்கள் நன்னோக்கோடு என் மணல் தொட்டியைப் பொதுத்தொட்டியாக அமைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என் மணல் தொட்டி முழுமையாக எனது பழகும் தொட்டியாக இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 17:15, 25 பெப்ரவரி 2014 (UTC)
இது உங்களுக்கேயான பழகும் தொட்டிதான் :)--மணியன் (பேச்சு) 00:38, 26 பெப்ரவரி 2014 (UTC)
ஐயா, இப்பக்கத்தை இலகுவாக அடைவதற்கு உங்கள் மணல்தொட்டியில் இப்பக்கத்துக்கான இணைப்புத் தந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 07:14, 26 பெப்ரவரி 2014 (UTC)
Return to the user page of "Sengai Podhuvan/கட்டுரை-தொகுத்தல்".