வாருங்கள், Suhashinij!

வாருங்கள் Suhashinij, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 03:29, 26 பெப்ரவரி 2009 (UTC)

வணக்கம் சுபாஷினி, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. நீங்கள் அண்மையில் சுகி சிவம் கட்டுரையில் சேர்த்த சில வசனங்களை நீக்கும்படியாகி விட்டது. அவை வெறும் புகழ்ச்சி வசனங்களே. கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு ஏற்றதல்ல. நீங்கள் சேர்த்த வசனங்கள்: "மேலும் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் உபநியாசகர்கள், சமந் சொற்பொழிவாளர்கள் என்கிற மரபில் பூத்த மலர். ஆனால் அவர் பல வகையில் வேறுபட்டவர். காரணம்... புத்தக அறிதலை விட உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர். மோனமாகிறபோது ரமணராகவும், கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது அவர் இயல்பு. வித்தியாசமான இந்த இயல்புகாரணமாக மரபுகளை மதித்தாலூம் மூடப்பழமையைச் சமயம் என்க்கூறுவதில்லை. உண்மைகளை உள்ளவாறு தேடி உறுதியக அறிவிப்பவர். சமய சொற் பொழிவாளர்கள் பலரும் கடவுளை மையப்படுத்தியே பேசி வரும்போது மனிதனை மையப்படுத்தி பேசும் இவர் சுயசிந்தனையாளர், உண்மையை கண்டறிபவர்". அவரது வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் எழுதுங்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வேண்டுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 07:15, 26 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suhashinij&oldid=344261" இலிருந்து மீள்விக்கப்பட்டது