பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு04

நன்றி! தொகு

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!

பல நாட்களுக்குப் பின் அண்மையில் சில நாட்களாகத்தான் மீண்டும் விக்கிப்பீடியாவுக்கு வரத் தொடங்ஙகியுள்ளேன். நீங்கள் 'அரிய பணிக'ளுக்கான பதக்கம் பெற்றிருப்பதை இப்பக்கத்துக்கு வரும் வழியில் கண்டேன். உண்மையிலேயே மிக மிக மகிழ்ச்சி!!

என் உளமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

--இ.பு.ஞானப்பிரகாசன் 16:32, 8 மார்ச் 2011 (UTC)

நன்றி தொகு

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா! --Shameermbm 04:49, 9 மார்ச் 2011 (UTC)

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்காக இந்த பதக்கம். மேலும் Twinkle, Friendly போன்ற கருவிகளையும் த. விக்கிக்கு கொண்டுவருவதற்காக (முன்) லஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் :-) சோடாபாட்டில்உரையாடுக 15:42, 17 மார்ச் 2011 (UTC)

ஒரே மாதத்தில் இரண்டு பதக்கங்களை வாங்கி சாதனை புரிந்திட்ட சூரியாவிற்கு வாழ்த்துகள்! (எங்கள் காதில் புகை வருவது தெரிகிறதா!) கலக்கு கண்ணா கலக்கு!--பரிதிமதி 01:57, 18 மார்ச் 2011 (UTC)

நன்றி பரிதிமதி. புகையெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் செய்துவரும் நிர்வாகப் பணிகளை விடவா நான் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டேன்? கூறுங்கள்....

என்ன? விக்கியன்புக் கருவியைப் பயன்படுத்திப்பார்த்தீர்களா? --சூர்ய பிரகாசு.ச.அ. 12:19, 18 மார்ச் 2011 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்கும் தமிழ் விக்கிபீடியாவிற்கு அயராது சேவை செய்வதற்கும் பாராட்டுக்கள்..! சி. செந்தி 14:52, 21 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொகு

  வணக்கம் Surya Prakash.S.A./தொகுப்பு04 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 23 மார்ச் 2011 (UTC)
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!--மணியன் 08:10, 23 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில், மணியன். --சூர்ய பிரகாசு.ச.அ. 18:25, 23 மார்ச் 2011 (UTC)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூரிய பிரகாசு. :வின்சு 08:23, 24 மார்ச் 2011 (UTC)

தலைப்புச் செய்திகள் தொகு

சூரியப்பிரகாசு, தலைப்புச் செய்திகளை இற்றைப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி. ஒரே ஒரு குறிப்பு: படிமத்தை மேலேயே வைத்திருக்கப் பாருங்கள். கீழே கொண்டு வரவேண்டாம். இந்தத் திருத்தத்தைப் பாருங்கள்: [1]. விக்கி செய்தியில் செய்தி தந்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 22:04, 20 மே 2011 (UTC)Reply

அறிவுறுத்தலுக்கு நன்றி கனக்சு. இனி அக்குறிப்பை நினைவில் வைத்துக் கொள்கிறேன். விக்கிசெய்திகளில் அவ்வளவாக என்னால் பங்களிக்க முடியவில்லை. எனக்கு செய்தி எழுதுவதெல்லாம் புதிது. ஏதேனும் உதவி வகுப்பு (tutorial) போல இருந்தால் கூறவும், படிக்க வேண்டும். நீங்கள் எழுதும் செய்திகள் தக்க வடிவத்தில் உள்ளன. என்னால் அப்படி எழுத முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே எனக்குத் தேவையான உதவிகள் செய்யவும். நானும் விக்கிசெய்திகளில் தொடர் பங்களிப்பாளராக மாறி உங்களுக்கு உதவியாகவும் இருப்பேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:02, 21 மே 2011 (UTC)Reply

நன்றிகள் ச.அ.சூர்ய பிரகாஷ். என்னை போன்ற புதிய பயனரை வரவேற்று ஊக்க படுத்தும் உங்களுக்கு நன்றிகள்


ஓராண்டு நிறைவு தொகு

இன்றுடன் (சூன் 1) நான் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். முதலில் நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கி பின்னர் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் வந்தேன். இந்த ஓராண்டில் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். என் பணியை இன்னும் சிறப்பாகத் தொடர்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:50, 1 சூன் 2011 (UTC)Reply


சூர்யபிரகாசு உங்களது ஆர்வத்தை நேரிடையாக கண்டிருக்கிறேன். உங்களைப்போன்ற ஆர்வமும் அறிவும் உள்ள மாணவர்கள் அதிகம் விக்கிப்பீடியாவிற்கு வரவேண்டும். மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். -- மாகிர் 13:57, 1 சூன் 2011 (UTC)Reply
+1 :-)--சோடாபாட்டில்உரையாடுக 14:03, 1 சூன் 2011 (UTC)Reply
மகிழ்ச்சி சூர்யபிரகாசு. நீங்கள் மேலும் பல்லாண்டு காலம் விக்கியில் இணைந்திருக்க வேண்டும் என மனதாரப் பிரார்த்தித்துக் கொள்வதுடன்,........ ஒரு வயதுக் குழந்தைக்கு இந்த ஆறு மாதக் குழந்தையின் வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 14:41, 1 சூன் 2011 (UTC)Reply
வாழ்த்துகள் சூர்யா! உங்களின் ஆர்வமிக்க பங்களிப்பு உங்களைப் போன்ற இளைஞர்களும் மாணவர்களும் இன்னும் கூடுதலாக தமிழ் விக்கியில் இணையவேண்டும் என்ற அவாவினை ஏற்படுத்தி உள்ளது. சக தோழர்,தோழியரை இங்கு பங்களிக்க ஊக்கப்படுத்துங்கள் !! உங்கள் ஓராண்டு கால சாதனைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் 13:04, 3 சூன் 2011 (UTC)Reply
நன்றி மாகிர், சோடாபாட்டில், புன்னியாமீன், மணியன், --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:46, 3 சூன் 2011 (UTC)Reply

சைவ சமயி தொகு

“சைவ சமயி“ என்பது சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கின்ற தூய தமிழ்ப் பதமாதலால் தாங்கள் தயை கூர்ந்து இதனை மாற்றாதீர்கள். நன்றி --Santharooban 03:12, 3 சூன் 2011 (UTC)Reply

சந்தேகம் தொகு

தமிழில் புதுக் கட்டுரை ஒன்றை துவங்கிய பின் அதற்கான தலைப்பை (எ.கா ta:xxxxxx) ஆங்கில விக்கியில் ஒவ்வொரு முறையும் சேர்க்க வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் தானியங்கி உள்ளதா? விளக்கவும் :) --Msudhakardce 08:50, 3 சூன் 2011 (UTC)Reply

இங்கு ஆங்கில விக்கியிடை இணைப்பை இணைத்து விட்டால் அங்கும் சேர்க்க தானியங்கிகள் உள்ளன. ஆனால் அவை சில சந்தர்ப்பங்களில் வேலை செய்வதில்லை. எனவே எதற்கும் அங்கும் இணைத்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 09:14, 3 சூன் 2011 (UTC)Reply
பகுப்பு:கூகுள் மென்பொருள் என்பதை உருவாக்கியுள்ளேன். கூகுள் நிறுவன மென்பொருள்களுக்கு இப்பகுப்பினைப் பயன்படுத்தவும். பகுப்பு:மென்பொருள் என்பதைச் சேர்க்க வேண்டாம். ஏனெனில் கூகுள் மென்பொருள் என்பதை மென்பொருள் எனும் தாய்ப்பகுப்பின் (Root category) கீழ் பகுத்துள்ளேன். :)

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:09, 3 சூன் 2011 (UTC)Reply

media file தொகு

இக்கோப்பின் வர்ணனைப் பகுதிக்குக் கீழே, {{India loves Wikipedia event}} என்பதனை இணைக்கிறேன். அதில் தமிழ் என்பதனை அழுத்திப் பார்க்கவும். அப்படிச் சொடுக்கிப்பார்க்கும் போது, media file என்று வருகிறது. அதனை ஊடகக் கோப்பு என்ற மாற்றக் கோருகிறேன். 12:44, 29 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..

 Y ஆயிற்று இப்போது அப்பக்கத்தைப் பார்க்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:15, 30 செப்டெம்பர் 2011 (UTC)Reply
ஓரிரு நாட்களில் மறுபார்வையிடும் பழக்கம் எனக்குண்டு.இருப்பினும் என்பக்கத்தில் தகவல் அறிவித்தமைக்கு நன்றி. ஊடகக் கோப்பு என மாற்றியமைக்கும் மிக்கநன்றி. 16:44, 30 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
Return to the user page of "Surya Prakash.S.A./தொகுப்பு04".