வாருங்கள், Thamirabarani!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 21:14, 19 செப்டெம்பர் 2007 (UTC)Reply

படிமங்களின் காப்புரிமை

தொகு

வணக்கம் தாமிரபரணி, உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. நீங்கள் தாமிரபரணி மற்றும் பாபநாசம் கட்டுரைகளுக்கு இணைத்துள்ள படிமங்கள் அனைத்தும் காப்புரிமையால் பாதுகாக்கப்பட்டவை. காப்புரிமை உள்ளவரிடம் அனுமதி பெற்றே நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு அப்படிமங்களைப் பதிவேற்றலாம். எனவே அவை விரைவில் நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். படிமங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பார்க்க: படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். நன்றி.--Kanags 09:43, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

படிமம்:Thamirabarani.jpg இன் காப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

Thamirabarani.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். Terrance \பேச்சு 15:00, 17 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thamirabarani&oldid=213420" இலிருந்து மீள்விக்கப்பட்டது