வாருங்கள்!

வாருங்கள், Thyagaseelan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- {{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:48, 11 ஆகத்து 2018 (UTC)Reply

தியாகசீலன் தொகு

மருதாணி மாத இதழ் ஆசிரியர். 2401:4900:263E:215E:0:1F:A0ED:FD01 13:48, 11 சூன் 2022 (UTC)Reply

மகாகவி.குமாரன் ஆசான் தொகு

மகாகவி. குமாரன் ஆசான் 2401:4900:4901:B40C:0:5:80B1:7401 08:46, 26 சூன் 2022 (UTC)Reply

தியாகசீலன் தொகு

ஜெ.எம்.எஸ். தியாகசீலன் இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் செட்டிகுளம் ஜங்சன் பகுதியைச் சேர்ந்தவர். தமிழகம் முழுவதுமாக,  குறிப்பாக குமரி மாவட்டத்தில் எல்லோரும் விரும்பி படிக்கிற மருதாணி மாத இதழின் ஆசிரியர். மருதாணி மாத இதழ் ஆசிரியர்களையும்,  மாணவர்களையும்,  பல்துறை சாதனையாளர்களையும், சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் குடும்ப பெண்களையும் போற்றிடும் சிறந்த இதழாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர் 1973ம் வருடம் மார்ச் 22நாள் பிறந்தார்.  தன்னுடைய தொடக்கக்கல்வியை கோட்டாறு புனித சவேரியார் நடுநிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும்,  கல்லூரி படிப்பை சிவந்தி ஆதித்தனார் கல்லூரியிலும் பயின்றவர். இவருடைய தந்தை திரு.எஸ்.ஜெயபாலன் அவர்கள் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தாய் திருமதி.ஜோஸ்பின் ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 2013ம் ஆண்டு இவருடைய தந்தையார் மறைந்து விட்டார். இவருடன் பிறந்தவர் ஒரு சகோதரி மட்டும். இவருடைய மனைவி திருமதி.அல்போன்சா மலையாள எழுத்தாளர். மலையாளமும்,  தமிழும் சிறப்பாக கையாளக்கூடியவர். இவரது பிள்ளைகளில் மூத்தவர் செல்வி.ஜெயா ,  ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். மகன் செல்வன். ஆல்வின், பட்ட படிப்பு படித்து வருகிறார். திரு.தியாகசீலன் அவர்கள்,  தொடக்க காலத்தில் படித்து கொண்டே  வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் பணியை செய்திருக்கிறார்.  பின்னர்  நாகர்கோவில் தினத்தந்தி நாளிதழின் நேரடி சைக்கிள் பையனாக சேர்ந்தார். பின்னர் தினத்தந்தி பணி புரிந்தார். இவருடைய அப்பாவும்,  தாத்தாவும் சிறந்த புத்தகப் பிரியர்கள்.  எங்கு நூலகத்தைப் பார்த்தாலும் ஐந்து நிமிடமாவது வாசிப்பிற்காக செலவழிப்பார்கள். இந்த பழக்கம் நாளடைவில் திரு.தியாகசீலன் அவர்களுக்கும் கிடைத்துவிட்டது.

திரு.தியாகசீலன் அவர்கள் தனது சிறுவயதில் நாகர்கோவில் மணிமேடை அருகில் , சாலையோரத்தில் பழைய புத்தகங்களை  விற்பனை செய்பவர்களிடம் அதிக நேரம் செலவிடுவார்.  புத்தகங்களை அடுக்கி கொடுப்பது, கட்டிக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்வார். இதனால்,  இலவசமாக புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கும் விற்பனை நடக்க வேண்டும்,  அது அவரது தொழில் என்பதால்,  எல்லாம் முடித்து வரும் போது ஒரு புத்தகமும் வாங்கிக் கொள்வார். இன்றும் இவர் நூலகங்களை மறக்கவில்லை.

திரு.தியாகசீலன் அவர்கள் தன்னைப் பயிற்றுவித்த ஆசிரியர்களைப் போற்றுபவர்.  குறிப்பாக முதல் வகுப்பு ஆசிரியர் திருமதி.செல்வராணி அவர்களையும்,  கார்மல் பள்ளியில் திரு.ஆன்றணி மார்ஷலின் ஆசிரியர் அவர்களையும் மறக்காமல் நினைவில் கொள்கிறார்.

இவருடைய மருதாணி மாத இதழின் வெற்றிக்காக பின்னணியில் உழைப்பவர்கள் தனது மனைவியும், பிள்ளைகளும் என்கிறார். இது மட்டுமல்லாமல்,  குமரி மாவட்டத்தில் அதிகமான வாசகர்களை மருதாணி இதழுக்காக பெற்றிருப்பதும் மிகப்பெரிய சாதனையே.  நிச்சயமாக இவரது அயராத உழைப்பு தான் மருதாணி இதழின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த சாதனையாளர் பாராட்டுவோம்.  இவர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். தொடர்பு எண் 9387973974.

இவர் பெற்ற விருதுகள் 1.29-09-2018ல் சக்சஸ் நூலகத்தின் சாதனையார் விருது 2.6-1-2019 சர்வதேச தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்  மதிப்புறு முனைவர் பட்டம் 3.1-7-2019 சிறந்த சமூக சிந்தனையாளர் விருது 4.8-8-2019 தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் செய்திக்கும் விருது 5.11-8-2019 கமலாலயம் டிரஸ்ட் வழங்கிய காமராஜர் விருது 6.18-8-2019 பாரதி கலை இலக்கிய மன்றத்தின் இதழ் பணிச்செல்வர் விருது 7.13-10-2019 கமலாலயம் டிரஸ்ட் வழங்கிய  சிறந்த சமூக சேவை மாத இதழ்

8.3-11-2019 தீப்பந்தம் மாதஇதழ் வழங்கிய  சிவந்தி ஆதித்தனார் விருது 9.24-11-2019 சீர்மிகு சிற்றிதழ் விருது 2401:4900:234C:A752:1:1:DF44:A114 13:33, 1 ஆகத்து 2022 (UTC)Reply

மருதாணி மாத இதழ் தொகு

மருதாணி மாத இதழ் மருதாணி மாத இதழ் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்திலிருந்து வெளி வருகிறது. அழகிய தமிழ்ச்சுவையுடன் வந்து கொண்டிருக்கிறது. தொடர்பு எண் 9387973974


மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. 2401:4900:234D:C5E6:1:2:E09F:CAB8 16:21, 1 ஆகத்து 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thyagaseelan&oldid=3486247" இலிருந்து மீள்விக்கப்பட்டது