வாருங்கள், V4vijayakumar!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Ravidreams 08:16, 10 நவம்பர் 2006 (UTC)Reply


Vijayakumar, if u have problem with rendering the tamil fonts, see wikipedia:font help. we use unicode tamil font. there are lot of unicode tamil fonts like latha, sooritandocom, TscuParanar which are available on the net. you can use one of them according to your convenience by changing the browser setting. If you still have a problem, please post a screenshot of tamil wikipedia in your system, so we can understand what the problem is--Ravidreams 07:21, 10 நவம்பர் 2006 (UTC)Reply

சிறு குறிப்பு தொகு

விஜயகுமார், தங்கள் பங்களிப்புக்கு நன்றி. தாங்கள் சேர்க்க விரும்பும் கருத்துக்களை நேரடியாக கட்டுரையிலேயே சேர்க்கலாம். பேச்சுப் பக்கத்தில் ஏதேனும் ஐயங்கள், விளக்கங்கள் தேவைப்படின் கேட்கலாம். தொடர்ந்து பங்களியுங்கள். மீண்டும் நன்றிகள்.--Sivakumar \பேச்சு 16:04, 15 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:V4vijayakumar&oldid=140787" இலிருந்து மீள்விக்கப்பட்டது