Vikneesh
வாருங்கள்!
வாருங்கள், Vikneesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
கட்டுரை நடை - சன்மார்க்க சங்கம்
தொகுவணக்கம் விக்னேஷ்! விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் புதியவர் என்பதால், மற்றவர்கள் உங்கள் கட்டுரையில் திருத்தம் செய்து உதவியுள்ளனர். 1.உங்களுடைய கட்டுரையில் பிழையோ, தவறோ இருந்தால் அடுத்தவர் திருத்துவார். உங்கள் கட்டுரையை இன்னொருவர் திருத்துவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத வேண்டாம். 2.கட்டுரையில் புகழ்ச்சியோ, தாழ்ச்சியோ இருக்கக் கூடாது. சன்மார்க்க சங்கத்தைப் பற்றி கூறலாம். ஆனால், சன்மார்க்கத்தை புகழ்ந்து எழுதக் கூடாது. 3.கட்டுரையை திருத்தி உள்ளேன். அதனை படித்து அதற்கேற்ப திருத்துங்கள். மேலும் எழுதுங்கள். மற்றவர் திருத்தியதை அழிக்க வேண்டாம். (விக்கிப்பீடியாவில் உள்ள விதிகளை படித்து பார்ப்பது நல்லது.) மேற்கூறிய விதிகளை நீங்கள் ஏற்காவிடில், விக்கிப்பீடியாவில் எழுத வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். என்னால் ஆனதை செய்வேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:59, 14 சூலை 2014 (UTC)