பய்சல் அத்கர்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

பய்சல் அத்கர் (Faisal Athar, பிறப்பு: அக்டோபர் 15 1975), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 2003 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் இல் கலந்து கொண்டுள்ளார்.

பய்சல் அத்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 1 126 64 20
ஓட்டங்கள் 9 7,180 2,020 453
மட்டையாட்ட சராசரி 9.00 34.85 34.82 30.20
100கள்/50கள் -/- -/- 1/14 0/3
அதியுயர் ஓட்டம் 9 171 102* 66*
வீசிய பந்துகள் - 1418 138 12
வீழ்த்தல்கள் - 13 3 3
பந்துவீச்சு சராசரி - 72.53 46.33 2.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு -/- 3/40 2/59 3/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 79/- 25/4 2/4
மூலம்: crickinfo, திசம்பர் 20 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பய்சல்_அத்கர்&oldid=3420766" இலிருந்து மீள்விக்கப்பட்டது