பரூக் இசுப்பினோசா
(பரூச்சு இசுப்பினோசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாய்ந்த எழுத்துக்கள்
பரூக் டி இசுப்பினோசா (பெனடிக்டசு டி இசுப்பினோசா) | |
---|---|
பிறப்பு | ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு | 24 நவம்பர் 1632
இறப்பு | 21 பெப்ரவரி 1677 டென் ஹாக், இடச்சுக் குடியரசு | (அகவை 44)
கல்வி | தால்முத் தோரா[1] [2] லைடன் பல்கலைக்கழகம் (பட்டமில்லை)[3] |
காலம் | 17-ஆம் நூற்றான்டு மெய்யியல் அறிவொளிக் காலம் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | பகுத்தறிவியம் இசுப்பினோசிசம் கார்ட்டேசியனிசம்[4] மூலநெறிவாதம்[5] கருத்துருவாதம்[6] நேரடி யதார்த்தவாதம்[7] உண்மைவாதம்[8][9] |
முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி, அறிவாய்வியல், மீவியற்பியல், எபிரேய இலக்கணம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அனைத்து இறைக் கொள்கை, நியதிக் கொள்கை, நடுநிலை மோனிசம், அறிவு மற்றும் சமயச் சுதந்திரம், அரசும் சமயமும் பிரிதல் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
பரூக் இசுப்பினோசா (Baruch Spinoza[11][12] இடச்சு: [baːˈrux spɪˈnoːzaː]; அல்லது பெனடிட்டோ டி எசுப்பினோசா (Benedito de Espinosa; பின்னர் பெனடிக்டு டி எசுப்பினோசா (Benedict de Spinoza; 24 நவம்பர் 1632 – 21 பெப்ரவரி 1677) என்பவர் போர்த்துக்கீச செப்பார்தி இனத்தைச் சேர்ந்த ஒரு இடச்சு மெய்யியலாளர் ஆவார்.[10] அறிவொளிக் காலத்தின் ஆரம்பகால சிந்தனையாளர்களில் ஒருவராகவும்,[13] நவீன விவிலியத் திறனாய்வாளராகவும்,[14][15] 17-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பகுத்தறிவாளராகவும் கருதப்படுகிறார்.[16] சுயம் மற்றும் பிரபஞ்சத்திற்கான நவீன கருத்தாக்கங்களை உருவாக்கித் தந்த இசுபைனோசா, இரெனே தேக்கார்ட்டுடன் இடாய்ச்சிய தங்க காலம் உருவாக்கிய மிக முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவராக உணரப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nadler 1999, ப. 64.
- ↑ Nadler 1999, ப. 65.
- ↑ Steven Nadler, Spinoza and Medieval Jewish Philosophy, Cambridge University Press, 2014, p. 27: "Spinoza attended lectures and anatomical dissections at the University of Leiden..."
- ↑ Yitzhak Y. Melamed (ed.), The Young Spinoza: A Metaphysician in the Making, Oxford University Press, 2015, ch. 7.
- ↑ James Kreines, Reason in the World: Hegel's Metaphysics and Its Philosophical Appeal, Oxford University Press, 2015, p. 25: "Spinoza's foundationalism (Hegel argues) threatens to eliminate all determinate reality, leaving only one indeterminate substance."
- ↑ Stefano Di Bella, Tad M. Schmaltz (eds.), The Problem of Universals in Early Modern Philosophy, Oxford University Press, 2017, p. 64 "there is a strong case to be made that Spinoza was a conceptualist about universals..."
- ↑ Michael Della Rocca (ed.), The Oxford Handbook of Spinoza, Oxford University Press, 2017, p. 288.
- ↑ The Coherence Theory of Truth (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ David, Marian (28 May 2015). Zalta, Edward N. (ed.). Correspondence theory of truth – The Stanford Encyclopedia of Philosophy. Metaphysics Research Lab, Stanford University. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019 – via Stanford Encyclopedia of Philosophy.
- ↑ 10.0 10.1 10.2 Anthony Gottlieb. "God Exists, Philosophically (review of "Spinoza: A Life" by Steven Nadler)". த நியூயார்க் டைம்ஸ், Books. 18 July 1999. https://www.nytimes.com/books/99/07/18/reviews/990718.18gottlit.html. பார்த்த நாள்: 7 September 2009.
- ↑ "Spinoza". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
- ↑ "Baruch" and "Spinoza". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
- ↑ Yalom, Irvin (21 February 2012). "The Spinoza Problem". The Washington Post இம் மூலத்தில் இருந்து 12 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131112073417/http://articles.washingtonpost.com/2012-02-21/entertainment/35442915_1_history-teacher-novel-theories. பார்த்த நாள்: 7 March 2013.
- ↑ Yovel, Yirmiyahu, Spinoza and Other Heretics: The Adventures of Immanence (Princeton University Press, 1992), ப. 3
- ↑ "Destroyer and Builder". The New Republic. 3 May 2012. https://newrepublic.com/book/review/book-forged-hell-spinoza-treatise-steven-nadler. பார்த்த நாள்: 7 March 2013.
- ↑ Scruton 2002, ப. 26.
வெளி இணைப்புகள்
தொகு- Bulletin Spinoza of the journal Archives de philosophie
- Susan James on Spinoza on the Passions, Philosophy Bites podcast
- BBC Radio 4 In Our Time programme on Spinoza