எபிகியூரசு

எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.

எபிகியூரசு
Western philosophy
Ancient philosophy
Epicurus bust2.jpg
முழுப் பெயர்Epicurus
சிந்தனை
மரபு(கள்)
Epicureanism
முக்கிய
ஆர்வங்கள்
Atomism, இன்பவியல்

இறையும் கொடுமையின் இருப்பும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிகியூரசு&oldid=2916476" இருந்து மீள்விக்கப்பட்டது