பர்மியக் கீச்சான்
பர்மியக் கீச்சான் (Burmese shrike)(உலேனியசு கொலுரியோடிசு) என்பது லானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
பர்மியக் கீச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உலானியசு
|
இனம்: | L. collurioides
|
இருசொற் பெயரீடு | |
Lanius collurioides லெசன், 1834 |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Lanius collurioides". IUCN Red List of Threatened Species 2016: e.T22705014A93996066. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22705014A93996066.en. https://www.iucnredlist.org/species/22705014/93996066. பார்த்த நாள்: 13 November 2021.