பழனி. பெரியசாமி
முனைவர் பழனி. பெரியசாமி தமிழகத் தொழிலதிபர். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியை சேர்ந்த இவர், பிஜிபி குழுமத்தின் அதிபர் ஆவார். 2011-2012 ஆண்டின் பத்மஸ்ரீ ம.பொ.சி விருந்தினை பெற்றார்.
பழனி க பெரியசாமி | |
---|---|
பிறப்பு | முத்துகாப்பட்டி சிற்றூர், நாமக்கல், தமிழ் நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ் நாடு & அமெரிக்க ஐக்கிய நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | இளங்கலை & முதுகலை — பொருளாதாரம் மாநிலக் கல்லூரி, சென்னை முனைவர், பொருளாதாரம், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் |
பணி | நிறுவனர் & தலைவர், பிஜிபி குழுமம் |
வாழ்க்கைத் துணை | விசாலாட்சி பெரியசாமி |
ஆரம்ப வாழ்க்கை
தொகு- தந்தை - பழனிக்கவுண்டர்
- தாய் - பழனியம்மாள்
கல்விப்பணி
தொகு- துணைப் பேராசிரியர் கோவை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி 1962-1963
- பேராசிரியர், பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரி 1963-1967
பிஜிபி குழும தொழில் நிறுவனங்கள்
தொகு- தரணி சக்கரை மற்றும் வேதியியல் நிறுவனம், வாசுதேவநல்லூர், போளூர் மற்றும் கள்ளக்குறிச்சி.[1]
கல்வி நிறுவனங்கள்
தொகு- பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- பிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- பிஜிபி பாலிடெக்னிக்
- பிஜிபி கல்வியியல் கல்லூரி
- தரணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- பிஜிபி இண்டஸ்டிரியஸ் டெக்னிக் இன்ஸ்டிட்யூட்
விடுதி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/article2780904.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
- ↑ http://www.pgpgroup.org/pgpews/index.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
- ↑ http://www.thehindubusinessline.in/2010/11/26/stories/2010112651090200.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/article949356.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
- ↑ http://www.thehindubusinessline.com/companies/article1608948.ece
வெளி இணைப்புகள்
தொகு- http://www.dharanisugars.in/
- http://www.leroyalmeridien-chennai.com/
- http://www.pgpedu.ac.in/ பரணிடப்பட்டது 2012-05-29 at the வந்தவழி இயந்திரம்
- தன்னம்பிக்கை பரணிடப்பட்டது 2011-08-24 at the வந்தவழி இயந்திரம்
- http://www.silambuselvar.com/tamil/blog/?p=71 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்