பழுப்பு ஈப்பிடிப்பான்
பறவை இனம்
பழுப்பு ஈப்பிடிப்பான் | |
---|---|
பழுப்பு ஈப்பிடிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முசிகாபிடே
|
பேரினம்: | முசிகாபா
|
இனம்: | மு. தாயுரிகா
|
துணையினம்: | மு. தா. தாயுரிகா
மு. தா. பொன்னென்சிசு |
இருசொற் பெயரீடு | |
முசிகாபா தாயுரிகா பாலாசு, 1811 | |
வேறு பெயர்கள் | |
முசிகாபா வில்லியம்சோனி |
பழுப்பு ஈப்பிடிப்பான் (Muscicapa dauurica) என்பது பாசரிபாம்சு வரிசையிலுள்ள முசிகாபிடே குடும்பத்திலுள்ள ஒரு சிறிய ஈப்பிடிப்பான். ஜப்பான், மங்கோலியா, கிழக்கு சைபீரியா, இமயமலைப் பிரதேசங்களில் இனப்பெருக்கம் செய்வதும் இந்தியாவில் கேரளாவில் பெருமளவும் தமிழ்நாடு, கருநாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூடமைப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Muscicapa dauurica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Ashwin, M. & Adithi, M.(2019). Nesting of Asian Brown Flycatcher Muscicapa dauurica in Goa, India and a review of breeding records from peninsular India. Indian BIRDS Vol. 15 No. 3. p. 90
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
மேலதிக வாசிப்பு
தொகு- Alström, Per; Hirschfeld, Erik (1991). "Field identification of Brown, Siberian and Grey-streaked Flycatchers". Birding World 4 (8): 271–278. https://www.researchgate.net/publication/269392252.
- Bradshaw, C.; Jepson, P.J.; Lindsey, N.J. (1991). "Identification of brown flycatchers". British Birds 84 (12): 527–542. https://britishbirds.co.uk/wp-content/uploads/article_files/V84/V84_N12/V84_N12_P527_542_A151.pdf.
- Leader, P.J. (2010). "Brown, Siberian and Grey-streaked Flycatchers: identification and ageing". British Birds 103: 658–671. https://www.britishbirds.co.uk/wp-content/uploads/2014/05/V103_N11_P658%e2%80%93671_A.pdf.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: