பழுப்பு தொண்டை குக்குறுவான்

பழுப்பு தொண்டை குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு familia = மெகாலேமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. கோர்வினசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் கோர்வினசு
தெம்மினிக், 1831
வேறு பெயர்கள்

மேகாலைமா கோர்வினசு

பழுப்பு தொண்டை குக்குறுவான் (Brown-throated barbet)(சைலோபோகன் கோர்வினசு) என்பது மெகலைமிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மேற்கு சாவகம் தீவினைச் சேர்ந்த அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Psilopogon corvinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681609A92913565. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681609A92913565.en. https://www.iucnredlist.org/species/22681609/92913565. பார்த்த நாள்: 15 November 2021.