பழையசீவரம்
பழையசீவரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம் பகுதிக்கு பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
பழையசீவரம் | |
---|---|
பழையசீவரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°46′39″N 79°52′11″E / 12.7776°N 79.8697°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஏற்றம் | 69.47 m (227.92 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 631606[1] |
அருகிலுள்ள ஊர்கள் | உள்ளாவூர், புல்லம்பாக்கம், பாலூர், அங்கம்பாக்கம் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | காஞ்சிபுரம் |
சட்டமன்றத் தொகுதி | உத்திரமேரூர் |
அமைவிடம்
தொகுபழையசீவரம் பகுதியானது, (12°46′39″N 79°52′11″E / 12.7776°N 79.8697°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 69.47 மீட்டர்கள் (227.9 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
சமயம்
தொகுபழையசீவரம் பகுதியில் அமையப் பெற்றுள்ள இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[3]
அரசியல்
தொகுபழையசீவரம் பகுதியானது, உத்திரமேரூர் வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
உசாத்துணைகள்
தொகு- ↑ "PALAYASEEVARAM Pin Code - 631606, Uttiramerur All Post Office Areas PIN Codes, Search KANCHIPURAM Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
- ↑ Ra. Ganapati (2023-06-01). Deivathin Kural - Part 4. Pustaka Digital Media.
- ↑ "Arulmigu Lakashmi Narashima Samy Temple, Pazhasevaram - 631606, Kancheepuram District [TM001805].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
- ↑ "PALAIYASEEVARAM Village in KANCHEEPURAM". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.