பவளக்கொடி (1949 திரைப்படம்)

பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பவளக்கொடி
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
கதைஇளங்கோவன்
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
டி. ஈ. வரதன்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராஜகுமாரி
எம். எஸ். சரோஜினி
டி. ஏ. மதுரம்
ஹரினி
குமாரி என். ராஜம்
லலிதா
பத்மினி
வெளியீடுஏப்ரல் 9, 1949
ஓட்டம்.
நீளம்14739 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கவி குஞ்சரம் ஆகியோர் இயற்றியிருந்தனர். நடனம் வழுவூர் இராமையா பிள்ளை.

மேற்கோள்கள்

தொகு
  1. கை, ராண்டார் (7 நவம்பர் 2008). "Pavalakodi 1949". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 3 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்கொடி_(1949_திரைப்படம்)&oldid=3723830" இலிருந்து மீள்விக்கப்பட்டது